Feb 10, 2020, 09:33 AM IST
டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை நாளை(பிப்.11) காலை 8 மணிக்கு தொடங்குகிறது. Read More
Feb 6, 2020, 12:26 PM IST
அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது கொண்டு வரப்பட்ட 2 தீர்மானங்களும் செனட் சபையில் தோல்வியுற்றது. இதனால், அவர் மீதான 2 குற்றச்சாட்டுகளிலும் அவர் விடுவிக்கப்பட்டார். Read More
Feb 5, 2020, 12:06 PM IST
ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தாமல் சபாநாயகர் மூன்றாண்டுகளாக என்ன செய்தார்? என்று சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. Read More
Feb 4, 2020, 11:25 AM IST
ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்களின் தகுதிநீக்க வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வருகிறது. Read More
Jan 28, 2020, 10:39 AM IST
இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றத்தில் நாளை(ஜன.29) விவாதம் நடைபெறுகிறது. Read More
Jan 25, 2020, 11:19 AM IST
ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் மீதான தகுதி நீக்க வழக்கு விரைவில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என்று சுப்ரீம்கோர்ட் தெரிவித்துள்ளது. Read More
Dec 20, 2019, 11:37 AM IST
குடியுரிமை திருத்தச் சட்டத்தின் மீது ஐ.நா. வாக்கெடுப்பு நடத்தட்டும் என்று மம்தா பானர்ஜி பேசியதற்கு மேற்கு வங்க கவர்னர் தங்கார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளர். Read More
Dec 20, 2019, 08:58 AM IST
குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஐ.நா. ஆய்வு செய்து வாக்கெடுப்பு நடத்தட்டும். நாங்கள் எல்லோரும் ஒதுங்கி விடுகிறோம் என்று மம்தா பானர்ஜி பேசினார். Read More
Dec 13, 2019, 09:05 AM IST
மதத்தால், இனத்தால், மொழியால் மக்களை பிளவுப்படுத்தி அரசியல் ஆதாயம் தேட நினைக்கும் பாஜகவின் செயலுக்கு வருங்காலங்களில் மக்கள் மரண அடி கொடுக்க தயாராகி விட்டனர் என்று வி.எம்.எஸ்.முஸ்தபா கூறியுள்ளார். Read More
Dec 13, 2019, 08:57 AM IST
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளதை அடுத்து சட்டம் அமலுக்கு வந்துள்ளது. Read More