Aug 29, 2019, 21:01 PM IST
பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று வெளியேறியுள்ள நடிகை அபிராமி நடிகர் அஜித்துக்கு ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகம் என்ற சீக்ரெட்டை வெளியிட்டுள்ளார். Read More
Aug 29, 2019, 20:49 PM IST
விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி நிகழ்ச்சியில் வேட்டையனாக நடித்து புகழ் பெற்ற கவின், தற்போது பிக்பாஸ் 3வது சீசனில் போட்டியாளராக பங்கேற்றுள்ளார். Read More
Jun 25, 2019, 20:07 PM IST
பிக்பாஸ் வீட்டில், மூன்று மாதங்கள் பிரபலங்கள் தங்கி இருந்து அவர்கள் அவர்களாகவே நடந்து கொள்வது போலவும், அதில் நிலவும் சண்டை, சச்சரவுகள், காதல், பொறாமை, போட்டி, பாசம், அழுகை, என கம்ப்ளிட் கலவைகள் நிறைந்த மசாலா மிக்சராகவே பிக்பாஸ் நிகழ்ச்சி நடந்து வருகிறது. Read More
May 9, 2019, 20:16 PM IST
பிக் பாஸ் இரண்டாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகை யாஷிகா ஆனந்த், சிங்கப்பூரில் தான் இருக்கும் இந்த புகைப்படத்தை தற்போது தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். Read More
May 8, 2019, 16:58 PM IST
2017ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது என அசத்தல் புரொமோ வீடியோவை வெளியிட்டு தொடங்கி வைத்தார். Read More
Oct 1, 2018, 08:15 AM IST
விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் நேற்றோடு நிறைவடைந்தது. இப்போட்டியில், டைட்டில் வின்னராக ரித்விகா தேர்ந்தெடுக்கப்பட்டார். Read More
Sep 29, 2018, 14:41 PM IST
விஜய் டிவியில் நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 2வின் டைட்டில் வின்னர் ரித்விகா என்ற தகவல் கசிந்துள்ளது. மேலும், ரன்னர்-அப் டைட்டிலை ஐஸ்வர்யா வென்றுள்ளார். Read More