Oct 15, 2020, 13:27 PM IST
உலகநாயகன் கமல்ஹாசன் நடத்தும் பிக்பாஸ் 4ம் சீசன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் 16 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். Read More
Oct 15, 2020, 11:59 AM IST
பிக் பாஸ் வீட்டில் புதுவரவாக தொகுப்பாளர் அர்ச்சனா வருகை தந்துள்ளதாக இன்றைய ப்ரோமிவில் வெளியானது. Read More
Oct 13, 2020, 17:53 PM IST
ஆன்லைன் மோசடிகள் பெருகிவிட்ட நிலையில் மாவட்ட ஆட்சியர் பெயரைப் பயன்படுத்தி உயர் அதிகாரிகளை ஏமாற்ற முயன்ற நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்ட ஆட்சியராக இருப்பவர் இன்னோசென்ட் திவ்யா. அவர் அனுப்பியது போன்று மின்னஞ்சல் ஒன்று மாவட்ட உயர் அதிகாரி ஒருவருக்குச் சென்றுள்ளது. Read More
Oct 8, 2020, 11:47 AM IST
பிக் பாஸ் சீசன் 4 கடந்த ஞாயிற்று கிழமை மிகவும் பிரம்மாண்டமாக தொடங்கியது. 3 நாட்களின் எபிசோடுகள் வெளியாகி மக்கள் இடையே பெரும் வரவேற்பை அடைந்துள்ளது. Read More
Oct 5, 2020, 19:04 PM IST
சோம்பேறிகளுக்கு கொரோனா இருந்தாலும் இல்லாவிட்டாலும் லாக்டவுன்தான் , வேலை என்றால் அலுத்துக்கொள்வார்கள். Read More
Sep 28, 2020, 12:52 PM IST
பிறந்ததாள் க்மொண்டாடிய க்வினெத் பேல்ட்ரோ, உடம்பில் ஒட்டு துணி அணியாத நடிகை, Read More
Sep 20, 2020, 16:04 PM IST
30 வருட காலம் இந்திய கடற்படையின் ஒரு அங்கமாக இருந்த மிகப்பழமையான ஐஎன்எஸ் விராட் போர்க்கப்பல் ஓய்வு பெற்றது. Read More
Sep 11, 2020, 13:02 PM IST
இன்றைய டிஜிட்டல் உலகத்தில் தேவைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. அதனால் அதனைச் சேவை வடிவில் வழங்கும் நிறுவனங்களும் அதிகரித்துக் கொண்டு இருக்கிறது . அனைவரும் அவரவர் தேவைகளைப் பூர்த்தி செய்ய அதீத வேகமாக உழைக்க வேண்டியுள்ளது. Read More
Sep 6, 2020, 09:28 AM IST
பஞ்சாப் போலீஸ், கொரோனா கேர் கிட், விட்டமின் மாத்திரைகள்.பஞ்சாப்பில் கொரோனா கேர் கிட் என்ற பெயரில், மாத்திரைகள் அடங்கிய பார்சலை போலீசார் விற்பனை செய்கின்றனர். Read More
Sep 5, 2020, 02:09 AM IST
ஐ.டி துறை சம்பந்தமான வேலை தொடர்பாக லட்சக்கணக்கான இந்தியர்கள் அமெரிக்காவில் பணிபுரிகின்றனர்.இவர்களில் இருபது சதவிகிதமானோர் கீரின் கார்டு மற்றும் நிரந்தர குடியுரிமை பெற்று குடியேறியுள்ளனர் Read More