Aug 26, 2018, 10:02 AM IST
மத்திய அரசு ஆண்டுதோறும் நாடு முழுவதும் அரசு பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களில் சிறந்த ஆசிரியரை தேர்ந்தெடுத்து அவர்களை கௌரவிக்கும் வகையில் நல் ஆசிரியர் விருதுகளை வழங்கிவருகிறது. Read More
Aug 19, 2018, 14:30 PM IST
நீலகிரி, கோவை உள்பட ஐந்து மலை மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Read More
Aug 13, 2018, 21:47 PM IST
நீலகிரியை போல் கோவையிலும் யானைகள் வழித்தடத்தை மீட்கக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. Read More
Aug 13, 2018, 16:53 PM IST
மேற்குதொடர்ச்சி மலையையொட்டி உள்ள கோவை, நீலகிரி, தேனி ஆகிய மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.  Read More
Aug 1, 2018, 20:30 PM IST
கோவை அருகே நின்று கொண்டிருந்த ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8ஆக உயர்ந்துள்ளது. Read More
Jul 26, 2018, 10:18 AM IST
மாணவிகளை தவறான தொழிலுக்கு அழைத்த கோவை பீளமேடு மகளிர் விடுதி உரிமையாளர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். Read More
Jul 13, 2018, 08:40 AM IST
கோவை தனியார் கல்லூரியில் பேரிடர் மேலாண்மை பயிற்சியில் 2வது மாடியில் இருந்து குதித்தபோது மாணவி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. Read More
Jul 10, 2018, 10:39 AM IST
இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Read More
Jun 28, 2018, 18:04 PM IST
24 மணி நேர குடிநீர் விநியோக திட்டம் முழுக்க முழுக்க கோவை மாநகராட்சி கட்டுப்பாட்டிலேயே இருக்கும் என உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உறுதியாக தெரிவித்துள்ளார். Read More
Jun 23, 2018, 07:59 AM IST
மருத்துவர்கள் ஸ்கேன் செய்து பார்த்த போது 3 கருக்கள் உருவாகியுள்ளது தெரியவந்துள்ளது. Read More