ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பெற்ற பெண்!

Advertisement

கோவை தனியார் மருத்துவமனையில் ஒரே பிரசவத்தில் பெண் ஒருவருக்கு 3 ஆண் குழந்தைகள் பிறந்தன.

Baby

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை சேர்ந்த விவேக்-வித்யா தம்பதியினருக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் கடந்தும் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்துள்ளனர். அவர்கள் துடியலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டனர்.

அதன் பலனாக வித்யாவிற்கு குழந்தை பேறு உருவானது. 3 மாதம் ஆன நிலையில் மருத்துவர்கள் ஸ்கேன் செய்து பார்த்த போது 3 கருக்கள் உருவாகியுள்ளது தெரியவந்துள்ளது. 3 குழந்தைகளையும் கருவில் வளர்ப்பதில் இருக்கும் சிக்கல்களை மருத்துவர்கள் தம்பதியருக்கு தெரிவித்தனர். இருந்தபோதிலும் விவேக்–வித்யா தம்பதியினர் 3 குழந்தைகளையும் பெற்றுக்கொள்ள விரும்பினர்.

இந்நிலையில், வித்யாவிற்கு மருத்துவர்கள் பிரசவம் பார்த்தனர். சுகப்பிரசவத்திற்கு வாய்ப்பு இல்லாததால் அறுவை சிகிச்சை முறையில் 3 ஆண் குழந்தைகளை வெளியே எடுத்தனர்.

பிறந்த 3 குழந்தைகளும் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 10 ஆயிரம் பேரில் ஒருவருக்கு மட்டுமே ஒரே நேரத்தில் 3 கருக்கள் உருவாகும் வாய்ப்பு உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement
மேலும் செய்திகள்
how-to-do-facial-at-home
பெண்களின் அழகை மேம்படுத்த சில டிப்ஸ்.. இதை செய்தால் முகம் ஜொலிக்குமாம்..!
what-are-the-secrets-of-beauty
அழகு என்றால் யாருக்கு தான் பிடிக்காது?? நீங்களே சொல்லுங்கள்
what-are-the-benefits-of-using-honey
தேனில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள் என்ன??
secret-of-kerala-girls
கேரளா பெண்களின் அழகு சீக்ரெட்.. இதை செய்தால் முகம் பளபளப்பாக இருக்குமாம்..
how-to-sleep-at-menstrual-cycle-time
எப்படி தூங்கினால் வலி இருக்காது தெரியுமா?? மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு உதவும் சில டிப்ஸ்..
how-to-cure-hair-loss
முடி உதிர்வை தடுக்க ஒரு இன்ஸ்டன்ட் டிப்ஸ்.. இப்படி செஞ்சு பாருங்க அசந்துடுவிங்க..!
how-to-loss-weight-after-delivery
பெண்கள் குழந்தை பெற்ற பிறகு குண்டாக காரணம் என்ன?? மீண்டும் பழைய நிலைக்கு மாறுவது எவ்வாறு??
how-to-choose-lipstick
லிப்ஸ்டிக்கை எப்படி தேர்வு செய்ய வேண்டும்?? வாங்க பார்க்கலாம்..
how-to-cure-wrinkles-with-orange-face-mask
முகம் 20 வயது போல மின்ன வேண்டுமா.. ஆரஞ்சு பவுடர் தான் பெஸ்ட்.. ஆண்களும் பயன்படுத்தலாம்..
how-to-escape-from-stomach-pain
பெண்கள் கார்னர்.. வயிற்று வலியில் இருந்து தப்பிக்க வேண்டுமா?? அப்போ இதை செய்யுங்கள்..
/body>