Dec 12, 2020, 13:04 PM IST
பாலிவுட்டில் பிரபல நடிகர் சஞ்சய் தத். ஏராளமான இந்தி படங்களில் ஹீரோ, வில்லன், குணசித்ரம் எனப் பல கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கிறார். அவர் நடித்த முன்னா பாய் எம் பி பி எஸ் படம்தான் தமிழில் கமல்ஹாசன் நடிக்க வசூல் ராஜா எம்பிபிஎஸ் என்ற பெயரில் திரைக்கு வந்தது. Read More
Dec 11, 2020, 11:53 AM IST
லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் வெளியீட்டை தளபதி விஜய்யின் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தாலும், தற்காலிகமாக தளபதி 65 என்று அழைக்கப்படும் அவரது அடுத்த படத்தைச் பற்றி ஏராளமான சலசலப்புகள் எழுந்துள்ளன. பல இயக்குனரின் பெயர்கள் விஜய்யுடன் இணைத்து பேசப்பட்டு வருகிறது. Read More
Dec 11, 2020, 11:04 AM IST
டைரக்டர் எஸ்பி.ஜனநாதன் இயக்கத்தில் லாபம் படத்தில் நடிக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பை விஜய் சேதுபதி முடித்துக்கொடுத் தார். இதையடுத்து கடந்த ஆண்டு அறிவித்த புதிய படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்கிறார். Read More
Dec 10, 2020, 21:03 PM IST
விஷால் அனிஷா திருமண தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றார். Read More
Dec 9, 2020, 20:44 PM IST
அவரின் இறப்பு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. Read More
Dec 9, 2020, 15:18 PM IST
தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களாக வலம் வருபவர்கள் விஷால் மற்றும் ஆர்யா. நடிகர்கள் என்பதைத் தாண்டி இருவரும் நல்ல நண்பர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. விஷால் வித்தியாசமான வாய்ப்புக்காக எதிர்பாத்துக் கொண்டிருந்த நேரத்தில் அவரை இயக்குனர் பாலாவிடம் அழைத்து சென்று ஆர்யா அறிமுகம் செய்து வைத்து அவன் இவன் படத்தில் திருநங்கை சாயல் கொண்ட மாறுபட்ட கதாபாத்திரத்தை பெற்றுத் தந்தார் Read More
Dec 8, 2020, 18:56 PM IST
மாலை நேரத்தில் ஸ்நாக்ஸ் செய்து குழந்தைகளை அசத்த நினைக்கும் தாய்மார்களுக்கு இந்த ரெசிபி உதவியாக இருக்கும். Read More
Dec 6, 2020, 15:31 PM IST
டெல்லியில் லட்சக்கணக்கான விவசாயிகள் 11வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். சிங்கு எல்லையில் விவசாயிகளுக்கு குத்துசண்டை வீரர் விஜேந்தர்சிங் நேரில் ஆதரவு தெரிவித்தார். Read More
Dec 5, 2020, 13:46 PM IST
மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படமாக உருவாகிறது தலைவி. ஏ.எல்.விஜய் இயக்குகிறார். ஜெயலலிதாவாக கங்கனா ரனாவத் நடிக்கிறார். இன்று ஜெயலலிதாவின் நான்காவது ஆண்டு நினைவு தினம் ஆகும். இதனையொட்டி , கங்கனா ரனாவத் தலைவி படத்திலிருந்து சில புதிய ஸ்டில்களைப் பகிர்ந்துள்ளனர். Read More
Dec 2, 2020, 13:20 PM IST
விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள ராகுல்காந்தி, பாஜகவை கடுமையாக விமர்சித்துள்ளார். Read More