Sep 30, 2020, 13:18 PM IST
கங்கனா ரனாவத் நடன பயிற்சி, ஜெயலலிதா வாழ்க்கை படம் தலைவி யில் கங்கனா, தமிழகம் வரும் கங்கனா, Read More
Sep 23, 2020, 10:42 AM IST
பாலிவுட் திரையுலகம் மீது போதை மருந்து குற்றச்சாட்டு சொன்ன கங்கனா, மகாராஷ்டிரா ஆளுக்கட்சி சிவசேனா கட்சியினையும் தாக்கினார். பிறகு தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகப் புகார் கூறி மத்திய அரசிடமிருந்து கமாண்டோ பாதுகாப்பு பெற்றார் கங்கனா. Read More
Sep 19, 2020, 15:54 PM IST
இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை விவகாரம் பல கோணங்களில் மோதலாகவும்,கைதுகளாகவும் மாறிக்கொண்டிருக்கிறது. சுஷாந்த்துக்கு போதை மருந்து கொடுத்து அவரை தற்கொலைக்குத் தூண்டியதாக நடிகை ரியா மீது புகார் அளிக்கப்பட்டது. Read More
Sep 18, 2020, 09:32 AM IST
கடந்த 2 வருடமாக டோலிவுட், கோலிவுட் நடிகர்கள் பற்றி பாலியல் புகார் கூறியவர் கவர்ச்சி நடிகை ஸ்ரீ ரெட்டி. டோலிவுட்டில் நான் ஈ ஹீரோ நானி உள்ளிட்ட கிட்டதட்ட பெரும்பாலான ஹீரோகள் மீது பாலியல் குற்றச்சாட்டு சொன்னார். Read More
Sep 17, 2020, 10:35 AM IST
இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை வழக்கில் வாரிசு நடிகர், நடிகைகளைப் பற்றி புகார் கூறிய கங்கனா அவர்கள் செய்த அவமதிப்பால்தான் சுஷாந்த் மனம் உடைந்து தற்கொலை முடிவை எடுத்திருக்கிறார் என்றார். Read More
Sep 11, 2020, 17:50 PM IST
கங்கனா ரனாவத் கடந்த சில வாரங்களாக மகாராஷ்ட்ரா ஆளும் கட்சி சிவசனாவுடன் மோதல் போக்கு கடைப்பிடித்து வருகின்ற நிலையில் அவருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஒய் பிளஸ் பாதுகாப்பு கொடுத்த சர்ச்சை தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது. Read More
Sep 11, 2020, 12:56 PM IST
கங்கனா ரனாவத், கங்கனா வீடு இடிப்பு, மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதவாலே, கவர்னருடன் மத்திய அமைச்சர் சந்திப்பு. Read More
Sep 10, 2020, 10:14 AM IST
மும்பை இப்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போல் என கங்கனா ரனாவத் கூறினார். அதற்கு மகாராஷ்டிரா ஆளும் சிவசேனா கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் கங்கனாவுக்கு மத்திய அரசு கமாண்டோ பாதுகாப்பு அளித்தது. மனாலியிலிருந்து அவர் மும்பை வந்தார். Read More
Sep 10, 2020, 09:28 AM IST
பெரும்பாலான நடிகைகளுக்கு அரசியல் ஆசை வந்தது போல் நடிகை கங்கனாக்கும் அரசியல் ஆசை வந்து விட்டது என்றே தோன்றுகிறது அதுவும் ஜெயலலிதா வாழ்க்கை படத்தில் நடிக்கும் நிலையில் அந்த ஆசை அவருக்கு அதிகமாகவே இருக்கிறது. தனது அரசியல் ஆசையை நேரடியாகச் சொல்லாமல் மறைமுகமாக பாஜக ஆதரவாளராகக் காட்டிக்கொண்டு மும்பையில் அரசியல் நாடகம் அரங்கேற்றி வருகிறார் Read More
Sep 9, 2020, 18:44 PM IST
கங்கனா ரனாவத் கடந்த சில வாரங்களாக மகாராஷ்ட்ரா ஆளும் கட்சி சிவசனாவுடன் மோதல் போக்கு கடைபிடித்து வருகிறார். Read More