Apr 25, 2019, 17:05 PM IST
சூப்பர் டீலக்ஸ் படம் பாலிவுட்டுக்கு செல்கிறது. இது ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. Read More
Apr 15, 2019, 07:23 AM IST
தெலுங்கு தேச வேட்பாளருக்கு ஓட்டு கேட்டதால் நான் அரசியலுக்கு வருவேன்னு அர்த்தமா என நடிகை சமந்தா கூறியுள்ளார். Read More
Apr 12, 2019, 09:39 AM IST
டிஜிட்டல் இந்தியாவின் வளர்ச்சியால் ஏற்படும் பாதிப்புகளை பற்றி இரும்புத்திரை பேசியிருக்கும். தமிழ் சினிமாவில் எப்போதாவது தான் அறிவியல் சார்ந்த படங்கள் வரும். Read More
Apr 11, 2019, 14:41 PM IST
தனது கணவரும் தெலுங்கு நடிகருமான நாகசைத்தன்யாவுடன் நடிகை சமந்தா, தெலங்கானாவில் உள்ள வாக்குச்சாவடிக்கு சென்று தனது வாக்கினை செலுத்தினார். Read More
Apr 9, 2019, 15:21 PM IST
விஜய்சேதுபதி நடிப்பில் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்தின் வசூல் நிலவரம் கிடைத்துள்ளது. Read More
Apr 3, 2019, 12:39 PM IST
சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் வெளியானதில் இருந்து நடிகர் விஜய் சேதுபதியை கண்டித்து திருநங்கைகள் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். Read More
Mar 30, 2019, 11:17 AM IST
‘உன் சரி வேற எவனுக்கோ தப்பா இருக்கலாம். உன் தப்பு வேற எவனுக்கோ சரியா இருக்கலாம். மொத்தத்துல இங்க சரி, தப்புனு எதுவுமே இல்லை. நடுவுல வந்த நாம தான் எதேதோ உலறிட்டு இருக்கோம்...’ இதைத்தான் நான் லீனியராக சொல்லுகிறது சூப்பர் டீலக்ஸ். ‘ஆரண்யகாண்டம்’ என்ற ஆகச்சிறந்த படைப்பை தந்த இயக்குநர் தியாகராஜா குமாரராஜா, எட்டு வருடம் கழித்து இயக்கியிருக்கும் இரண்டாவது திரைப்படம் சூப்பர் டீலக்ஸ். Read More
Dec 24, 2018, 19:41 PM IST
96 படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சமந்தாவை நடிக்க வைக்க தயாரிப்பாளர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Read More
Dec 11, 2018, 17:58 PM IST
மிஸ் க்ரானி என்னும் கொரியன் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சமந்தா தற்போது நடித்து வருகிறார். Read More
Oct 9, 2018, 12:00 PM IST
மொபைல் கடை ஒன்றின் திறப்பு விழாவிற்கு நடிகை சமந்தா சென்றிருந்தார். அவரை காண ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக திரண்டனர். Read More