Aug 9, 2018, 16:49 PM IST
ஸ்டெர்லைட் ஆலை திறப்பு தொடர்பான வேதாந்தா நிறுவனத்தில் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை டெல்லி தேசிய பசுமை தீர்ப்பாயம் நிராகரித்துவிட்டது. Read More
Jul 31, 2018, 10:55 AM IST
ஸ்டெர்லைட் வழக்கில் தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் விரைவில் சம்ர்ப்பிக்க வேண்டும் என சிபிசிஐடி-க்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. Read More
Jul 30, 2018, 13:35 PM IST
தமிழக அரசால் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறப்பதற்கான வாய்ப்பு இல்லை என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உறுதி அளித்துள்ளார். Read More
Jul 23, 2018, 12:57 PM IST
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கான அழுத்தங்களுக்கு அரசு பணிந்து விடக்கூடாது என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.   Read More
Jul 10, 2018, 08:41 AM IST
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என வலியுறுத்தி மூன்று கிராம மக்கள் கலெக்டரிடம் மனு தாக்கல் செய்துள்ளனர். Read More
Jul 6, 2018, 08:52 AM IST
ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படாது என்பதை உறுதி செய்யும் வகையில் தமிழக அரசின் நடவடிக்கைகள் அமைய வேண்டும் என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வலியுறுத்தியுள்ளார். Read More
Jul 4, 2018, 11:47 AM IST
vedantha company filed a new case in the sterlite issue Read More
Jul 2, 2018, 09:53 AM IST
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் பணிபுரிந்து வந்த பணியாளர்களுக்கு மாற்றுப்பணி வழங்க நடவடிக் கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். Read More
Jun 28, 2018, 14:54 PM IST
minister jayakumar assures that sterlite will be closed Read More
Jun 28, 2018, 14:12 PM IST
jakki vasudev and baba ramdev tweets in favour of sterlite Read More