Jan 16, 2021, 09:33 AM IST
தமிழகத்தில் சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பது வெகுவாக குறைந்துள்ளது. சென்னையில் புதிதாக 180 பேருக்கு நேற்று தொற்று கண்டறியப்பட்டது.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் பல நாடுகளுக்குப் பரவியது. இந்தியாவிலும் ஒரு கோடியே 5 லட்சம் பேருக்குப் பரவியிருக்கிறது. Read More
Jan 13, 2021, 20:58 PM IST
கோவிட்-19 தொற்றுநோய்க்கான தடுப்பூசி குறித்து காங்கிரஸ் கட்சி மாற்றுக் கருத்தினை தெரிவித்துள்ளது. Read More
Jan 12, 2021, 09:19 AM IST
தமிழ்நாட்டில் கொரோனா சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது.சீனாவில் இருந்து பல நாடுகளுக்குப் பரவிய கொரோனா தொற்று இந்தியாவிலும் ஒரு கோடிக்கும் அதிகமானோருக்குப் பரவியிருக்கிறது. மகாராஷ்டிரா, ஆந்திரா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் அதிகமானோருக்கு நோய் பாதித்தது. Read More
Jan 7, 2021, 16:37 PM IST
டெல்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்தால் கொரோனா பரவல் அதிகரிக்கும் அபாயம் உள்ளது என்றும், எனவே இது தொடர்பாக மத்திய அரசு உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது. Read More
Jan 6, 2021, 20:49 PM IST
உலகம் முழுவதும் ஏற்கனவே பரவியுள்ள கொரோனா வைரசின் பீதி மக்களிடையே இன்னும் அகலாத நிலையில், இங்கிலாந்திலிருந்து பரவிவரும் உருமாறிய கொரோனா வைரஸ் மேலும் பீதியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. Read More
Jan 6, 2021, 11:47 AM IST
கேரளாவில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் அதே வேளையில், ஷிகெல்லா நோயும், பறவைக் காய்ச்சலும் பரவுவது மேலும் பீதியை ஏற்படுத்தி உள்ளது. Read More
Jan 4, 2021, 16:02 PM IST
கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள இதுவரை 75 லட்சத்திற்கும் மேற்பட்ட பயனாளிகள் கோவின் சாப்ட்வேரில் பதிவு செய்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. Read More
Jan 3, 2021, 13:08 PM IST
இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து கடந்த இரு வாரங்களாக மூடப்பட்டிருந்த சவுதி அரேபியாவின் எல்லைகள் இன்று முதல் திறக்கப்பட்டன. சர்வதேச விமானப் போக்குவரத்தும் தொடங்கியுள்ளது. ஆனால் இந்தியாவிலிருந்து சவுதிக்கு நேரடியாகச் செல்ல முடியாது. Read More
Dec 30, 2020, 13:23 PM IST
புத்தாண்டு கொண்டாட்டங்களில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கு மாநில அரசுகள் விழிப்புடன் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. Read More
Dec 30, 2020, 13:21 PM IST
பிரிட்டனிலிருந்து புதிய வகை கொரோனா வைரஸ் பரவும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ள நிலையில் நாளை முதல் ஜனவரி 3ஆம் தேதி வரை திருத்தணி கோவிலுக்கு பக்தர்கள் வர தடை விதிக்கப்படுவதாக திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. Read More