Nov 18, 2019, 18:32 PM IST
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு(நோட்டிபிகேஷன்), டிசம்பர் 2ம் தேதி வெளியிடப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டில் மாநில தேர்தல் ஆணையம் உறுதியளித்துள்ளது. Read More
Oct 29, 2019, 13:28 PM IST
ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சுஜித் மறைவுக்கு ராகுல்காந்தி, தெலங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உள்பட பலரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர். Read More
Oct 29, 2019, 08:01 AM IST
ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித்தின் உடல் அழுகிய நிலையில் இன்று(அக்.29) அதிகாலை மீட்கப்பட்டது. உடலுக்கு அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், விஜயபாஸ்கர், வளர்மதி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். Read More
Oct 29, 2019, 07:56 AM IST
ஆழ்துளை கிணறில் விழுந்த குழந்தை சுஜித்தின் உடல் அழுகிய நிலையில் இன்று(அக்.29) அதிகாலை மீட்கப்பட்டது. உடனடியாக இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. Read More
Sep 19, 2019, 14:10 PM IST
திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக அக்கட்சியின் பொதுக்குழு அடுத்த மாதம் 6ம் தேதி சென்னையில் கூடுகிறது. Read More
Sep 17, 2019, 09:56 AM IST
தமிழகத்தில் வளர்ச்சித் திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், உள்ளாட்சித் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்று தேமுதிக வலியுறுத்தியுள்ளது. Read More
Jul 17, 2019, 11:59 AM IST
தமிழகத்தில் அக்டோபர் இறுதியில் உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிக்கை வெளியிடப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் அளித்த உறுதிமொழியை ஏற்று உச்ச நீதிமன்றம், இது தொடர்பான வழக்கை முடித்து கொண்டது. Read More
Jul 16, 2019, 14:14 PM IST
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தினால் மட்டுமே உள்ளாட்சி அமைப்புகளுக்கான மத்திய அரசின் நிதி ஒதுக்கப்படும் என மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கறாராக பதிலளித்துள்ளார். Read More
Jul 2, 2019, 13:31 PM IST
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை இன்னும் நடத்தாதது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ள உச்ச நீதிமன்றம், தேர்தல் எப்போது நடத்தப்படும் என்பதை 2 வாரத்தில் தெரிவிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கெடுவும் விதித்துள்ளது. Read More
Jun 6, 2019, 09:37 AM IST
உள்ளாட்சித் தேர்தலில் ‘சீட்’ கொடுப்பதாக கூறி, அ.ம.மு.க.வின் முக்கிய புள்ளிகளை இழுக்கும் முயற்சியில் அ.தி.மு.க.வினர் தீவிமாக இறங்கியுள்ளனர். Read More