Jan 3, 2021, 13:29 PM IST
இந்தியாவில் 2 கொரோனா தடுப்பு ஊசிகளைப் பயன்படுத்துவதற்கு இறுதி அனுமதி அளிக்கப்பட்டு விட்டது. கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் என்ற 2 தடுப்பூசிகளுக்குத் தான் தற்போது அனுமதி கிடைத்துள்ளது.கடந்த பல மாதங்களாக பெரும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டு வந்த கொரோனா தடுப்பூசி இந்தியாவில் விநியோகத்திற்குத் தயாராகி விட்டது. Read More
Jan 2, 2021, 08:57 AM IST
நாடு முழுவதும் 116 மாவட்டங்களில் 259 மையங்களில் இன்று(ஜன.2) கொரோனா தடுப்பூசி ஒத்திகை மேற்கொள்ளப்படுகிறது.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் இந்தியாவில் ஒரு கோடியே இரண்டரை லட்சம் பேருக்கு பரவியிருக்கிறது. Read More
Jan 1, 2021, 18:21 PM IST
புதுவருடத்தில் மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. இந்தியாவில் முதன்முதலாக கொரோனா தடுப்பூசி பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. Read More
Jan 1, 2021, 10:27 AM IST
சபரிமலையில் தமிழக பக்தர்களை ஏமாற்றி ஆயிரக்கணக்கில் பணம் வாங்கி போலி ஆர்டிபிசிஆர் பரிசோதனை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. Read More
Dec 31, 2020, 11:26 AM IST
இந்தியாவில் இன்னும் சில நாட்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கி விடும் என்று எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார். சீனாவில் தோன்றிய கொடிய ஆட்கொல்லி தொற்று நோயான கொரோனா, உலகில் பல நாடுகளுக்குப் பரவியிருக்கிறது. Read More
Dec 31, 2020, 09:15 AM IST
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் நோய் இந்தியாவில் இது வரை ஒரு கோடியே 2 லட்சம் பேருக்குப் பாதித்திருக்கிறது. இதில் ஒரு லட்சத்து 48,153 பேர் உயிரிழந்துள்ளனர் Read More
Dec 29, 2020, 09:17 AM IST
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. தற்போது மாநிலம் முழுவதும் 8,867 பேர் சிகிச்சையில் உள்ளனர்.தமிழகத்தில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் கொரோனா வைரஸ் நோய் வேகமாகப் பரவியது. அக்டோபர் மாதத்திற்குப் பிறகு, புதிதாக நோய் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது. Read More
Dec 27, 2020, 10:07 AM IST
இங்கிலாந்தில் இருந்து தமிழகத்திற்கு வந்த 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இது புதிய வகை கொரோனா தொற்றா என்று ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. Read More
Dec 26, 2020, 17:22 PM IST
டெல்லியில் குடியரசு தின அணிவகுப்பு விழாவில் கலந்து கொள்ளச் சென்ற 150 ராணுவ வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22 ஆயிரத்து 273 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 251 பேர் மரணமடைந்துள்ளனர் Read More
Dec 26, 2020, 09:03 AM IST
தமிழகத்தில் தற்போது 9 ஆயிரம் பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர்.சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் இந்தியாவில் இது வரை ஒரு கோடிக்கும் அதிகமானோருக்குப் பாதித்திருக்கிறது. தமிழகத்தில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் கொரோனா வைரஸ் வேகமாக பரவியது. Read More