Dec 6, 2019, 17:23 PM IST
ஐதராபாத்தில் கடத்தி கொல்லப்பட்ட பெண் டாக்டரின் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 4 பேர் போலீஸாரை தாக்கிவிட்டு தப்பி ஓடும்போது தெலங்கானா போலீஸார் என் கவுன்ட்டர் செய்து சுட்டு தள்ளினர். Read More
Nov 15, 2019, 15:32 PM IST
டைரக்டர் சுந்தர்.சி இயக்கத்தில் அதிரடி சண்டைக் காட்சிகள் நிறைந்த, ஆக்ஷன் படத்தில் விஷால், தமன்னா நடித்துள்ளனர். இப்படம் இன்று திரைக்கு வந்தது. இதையடுத்து விஷால் நடிக்கும் புதியபடத்துக்கு சக்ரா என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. Read More
Nov 14, 2019, 17:08 PM IST
ஆண்டுதோறும் கோவாவில் நடக்கும் சர்வதேச இந்திய திரைப்பட விழா இந்த ஆண்டு வரும் 20ம் தேதி முதல் 28ம் தேதிவரை நடக்கிறது. 50வது பொன் விழா ஆண்டாக நடக்கும் இவ்விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு சிறப்பு விருது வழங்கப்படுகிறது. Read More
Nov 11, 2019, 18:26 PM IST
நடிகர் விஜய்தேவர கொண்டா, நடிகைகள் நித்யா மேனன், ராஷ்மிகா மன்தன்னா, ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் விரைவில் கோவா செல்கிறார்கள். Read More
Nov 4, 2019, 19:07 PM IST
நடிகர் அருண்விஜய் ஏற்கெனவே தனது தோற்றத்தை சிக்ஸ்பேக் ஆக மென்யிடெய்ன் செய்துவருபவர். Read More
Nov 1, 2019, 21:16 PM IST
வில்லன், குணசித்ர நடிகர் பிரகாஷ்ராஜ், சமீபகாலமாக அரசியலிலும் கவனம் செலுத்துகிறார். Read More
Nov 1, 2019, 18:57 PM IST
நடிகர் ஜீவா ஹீரோவாக நடிக்கும் படம் ஜிப்ஸி. Read More
Oct 30, 2019, 18:01 PM IST
விஜய், அஜீத், விஷால், ஜெயம் ரவி என முன்னிணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்திருக்கும் காஜல் அகர்வால் தமிழ் தவிர தெலுங்கு, இந்தி படங் களிலும் நடிக்கிறார். Read More
Oct 29, 2019, 19:13 PM IST
திருச்சி மாவட்டம் நடுக்காட்டுபட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை 4 நாட்கள் போராடியும் உயிடன் மீட்க முடியவில்லை. சுஜித் உடல் மீட்கப்பட்டு அப்பகுதியிலே அடக்கம் செய்யப்பட்டது. Read More
Oct 26, 2019, 21:34 PM IST
1980களில் நடிக்க வந்த திரைப்பட நட்சத்திரங்கள் கடந்த 10 வருடமாக வருடத்துக்கு ஒருமுறை ஒரு இடத்தில் சந்தித்து தங்களின் நட்பை புதுப்பித்துக் கொள்கின்றனர். Read More