Dec 6, 2018, 15:06 PM IST
துரைமுருகன் தூண்டிவிட்ட கூட்டணி தீ கொளுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்க, திருமாவளவனும் வைகோவும் மோதலைத் தொடங்கிவிட்டனர். இதற்கான தொடக்கப்புள்ளி சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் இருந்தே தொடங்கிவிட்டதாம். Read More
Dec 6, 2018, 14:18 PM IST
தலித்துகளை திராவிடம் உயர்த்தியதா? என புதிய தலைமுறை டிவியில் வைகோவிடம் கேட்கப்பட்ட கேள்வி இப்போது திமுக கூட்டணிக்கே வேட்டு வைக்கும் நிலையை உருவாக்கிவிட்டது. Read More
Dec 2, 2018, 09:59 AM IST
வன்னியர் சங்கத்தின் தலைவராக இருந்த மறைந்த காடுவெட்டி குருவின் தாய் மற்றும் சகோதரர் மீதான தாக்குதலுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி. வேல்முருகனின் சகோதரர் தி. திருமால்வளவன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். Read More
Dec 1, 2018, 15:49 PM IST
லோக்சபா தேர்தல் தொடங்குவதற்குள் திமுக அணியை ஆட்டுவிக்கும் காரியங்கள் கச்சிதமாக நடந்து வருகின்றன. ' வடக்கு மாவட்டங்களில் நாமே வலிமையாக இருக்கிறோம். திருமாவளவனை ஏன் தூக்கிக் கொண்டு திரிய வேண்டும்' என முன்னாள் அமைச்சர் குறிஞ்சிப்பாடி எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசியதாகச் சொல்கின்றனர் சிறுத்தைகள் கட்சி பொறுப்பாளர்கள். Read More
Dec 1, 2018, 12:43 PM IST
சொத்துக்குவிப்பு வழக்கில் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கின்றனர் சசிகலாவும் இளவரசியும். சிறைக்குள் இருந்தபடியே கணக்கு வழக்குகளை வாரந்தோறும் கேட்டுக் கொண்டிருக்கிறார் சசிகலா. Read More
Nov 29, 2018, 15:51 PM IST
நாகை மாவட்டத்தில் இன்று நான்காவது நாளாக சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருந்தார் தினகரன். இந்தப் பயணத்தை ரத்து செய்துவிட்டு அவசரமாக பெங்களூரு சென்றிருக்கிறார். Read More
Nov 27, 2018, 14:18 PM IST
திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இல்லை என அக்கட்சி பொருளாளர் துரைமுருகன் தெரிவித்து சர்ச்சையாகி உள்ள நிலையில் இன்று மு.க.ஸ்டாலினை திருமாவளவன் சந்தித்து பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Nov 26, 2018, 11:43 AM IST
வடதமிழகத்தை தங்களது கோட்டையாக கருதி வரும் பாமகவுக்கு செக் வைக்கும் வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் தமிழக வாழ்வுரிமை கட்சியும் கை கோர்க்க உள்ளதாக கூறப்படுகிறது. Read More
Nov 24, 2018, 13:06 PM IST
கருணாநிதியின் ஓய்வின் போதும் அவரது மறைவுக்குப் பிறகும், வைகோவிடம் நெருக்கம் பாராட்டினார் ஸ்டாலின். இந்த நெருக்கம் ஒரு கட்டத்தில், திமுக கூட்டணியில் மதிமுக இடம் பெறும் என ஸ்டாலினே சம்மதம் தெரிவிக்கும் அளவுக்கு வந்து நின்றது. இதனை வைகோவிடம் உறுதியும் படுத்தினார் ஸ்டாலின். Read More
Sep 14, 2018, 22:04 PM IST
பேரரிவாளன் உட்பட ஏழு பேர் விடுதலையில், தமிழக ஆளுநர் உள்நோக்கத்துடன் செயல்படுவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். Read More