Dec 22, 2020, 16:45 PM IST
முன்னாள் திமுக அமைச்சர்களின் ஊழலை மறைக்கவே எங்களது அமைச்சர்கள் மீது கவர்னரிடம் ஸ்டாலின் பொய் புகார் அளித்துள்ளார் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். Read More
Dec 21, 2020, 09:28 AM IST
பாஜகவுடன் கூட்டணி சேர்ந்தாலும் அதிமுகவின் கொள்கை மாறாது என்பதை முதலமைச்சர் பழனிசாமி, கிறிஸ்துமஸ் விழாவில் குறிப்பிட்டிருக்கிறார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி சேர்ந்தது. அப்போது முத்தலாக் தடைச் சட்டத்தை பாஜக கொண்டு வந்த நேரம் என்பதால், மோடி அரசுக்குச் சிறுபான்மையினரிடம் கடும் எதிர்ப்பு ஏற்பட்டிருந்தது. Read More
Dec 20, 2020, 12:41 PM IST
கொரோனா பாதிப்பு, புயல் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொங்கல் பரிசு தருவதை விமர்சிப்பது சந்தர்ப்பவாதம் என என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். Read More
Dec 19, 2020, 17:06 PM IST
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கார்டுகளுக்கு 2500 ரூபாய் பொங்கல் பரிசாக வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.தமிழகத்தில் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்குக் கடந்த ஆண்டு பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது இந்த ஆண்டு 2500 ரூபாய் பொங்கல் பரிசாக வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி அறிவித்துள்ளார் Read More
Dec 19, 2020, 14:30 PM IST
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரான முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தனது சொந்த தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார். சேலம் மாவட்டத்தில் தனது சொந்த தொகுதியான எடப்பாடியில் அதிமுகவின் பிரச்சாரத்தைத் தொடங்கப் போவதாக ஏற்கனவே முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். Read More
Dec 18, 2020, 19:21 PM IST
அதிமுக நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இதில் பிரச்சாரம் தொடர்பாக விவாதிக்கப்பட்டது Read More
Dec 15, 2020, 13:37 PM IST
பா.ஜ.க.வை முறைத்தால் வருமான வரித்துறை, அமலாக்கத் துறை ரெய்டு வரும் என்று அரண்டு மிரண்டு தமிழகத்தின் உரிமைகளை அடகு வைக்கிறார் எடப்பாடி பழனிசாமி என ஸ்டாலின் கூறியுள்ளார். Read More
Dec 9, 2020, 13:33 PM IST
வெள்ள சேதங்களை பார்வையிட வந்த முதல்வர் வேளாங்கண்ணி மாதா கோவில் நாகூர் ஆண்டவர் தர்கா என இரு மத நிகழ்வுகளிலும் கலந்துகொண்டு பலரையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறார். Read More
Dec 7, 2020, 13:43 PM IST
தனக்கு அறிக்கை நாயகன் என்ற பட்டம் அளித்த முதலமைச்சருக்கு ஊழல் நாயகன் என்ற பட்டத்தை ஸ்டாலின் வழங்கியுள்ளார். Read More
Dec 7, 2020, 13:29 PM IST
சாதிவாரியான புள்ளிவிவரங்களை சேகரிக்கும் வழிமுறைகளை முடிவு செய்து, அந்த புள்ளிவிவரங்களை திரட்டி அரசுக்கு அறிக்கை அளிக்க முன்னாள் நீதிபதி ஏ.குலசேகரன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. Read More