Feb 18, 2019, 22:30 PM IST
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி 6 நாட்களாக நடத்தி வந்த தர்ணா போராட்டத்தை வாபஸ் பெற்றார் Read More
Feb 18, 2019, 13:29 PM IST
புதுவை ஆளுநர் கிரண்பேடியை திரும்பப் பெற வலியுறுத்தி அம்மாநில முதல்வர் நாராயணசாமி தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார். இந்த நிலையில் நாராயணசாமியின் நிறத்தை இழிவுபடுத்தி கிரண்பேடி ட்வீட் செய்திருப்பது புதிய சர்ச்சையாக வெடித்துள்ளது. Read More
Feb 18, 2019, 10:30 AM IST
புதுச்சேரியில் ஆளுநர் கிரண்பேடிக்கும் முதல்வர் நாராயணசாமிக்கும் இடையே மோதல் வலுத்துள்ளது. பேச்சுவார்த்தைக்கு இரு தரப்பிலுமே மாறி, மாறி நிபந்தனை விதித்ததால் இ முபறியாகி 6-வது நாளாக போராட்டத்தை தொடர்கிறார் முதல்வர் நாராயணசாமி . Read More
Feb 17, 2019, 14:23 PM IST
மாநில முதல்வரை பேச்சுவார்த்தைக்கு டிவிட்டரில் ஆளுநர் அழைப்பு விடுப்பது என்ன நியாயம்? என்று கிரண்பேடிக்கு கண்டனம் தெரிவித்துள்ள புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளார். Read More
Feb 17, 2019, 12:51 PM IST
தமக்கு எதிராக தர்ணா போராட்டம் நடத்தி வரும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியை பேச்சுவார்த்தை நடத்த வருமாறு ஆளுநர் கிரண்பேடி அழைப்பு விடுத்துள்ளார். Read More
Feb 16, 2019, 10:18 AM IST
புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக முதல்வர் நாராயணசாமி 4-வது நாளாக தர்ணா போராட்டத்தைத் தொடர்கிறார். ஆர்ப்பாட்டம், மறியல், உண்ணாவிரதம் என புதுச்சேரி முழுவதும் போராட்டத்தை தீவிரப் படுத்தப் போவதாகவும் நாராயணசாமி அறிவித்துள்ளார். Read More
Feb 15, 2019, 09:32 AM IST
புதுச்சேரியில் ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக முதல்வர் நாராயணசாமியின் தர்ணா போராட்டம் 3-வது நாளாக இன்றும் நீடிக்கிறது. கிரண்பேடி உறுதிமொழி கொடுத்தால் மட்டுமே போராட்டத்தை வாபஸ் பெறப்படும் என்று நாராயணசாமி அறிவித்துள்ளார். Read More
Feb 14, 2019, 12:45 PM IST
புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக முதலமைச்சர் நாராயணசாமியின் தர்ணா போராட்டம் 2-வது நாளாக நீடிக்கிறது. ஆளுநர் மாளிகை முன் காங்கிரஸ் தொண்டர்கள் பெருமளவில் திரண்டதால் போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பதற்றமான சூழல் நீடிப்பதால் அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். Read More
Feb 14, 2019, 09:36 AM IST
புதுச்சேரியில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக முதல்வர் நாராயணசாமி 2-வது நாளாக தர்ணா போராட் டத்தை தொடர்கிறார். விடிய விடிய ஆளுநர் மாளிகை முன் முற்றுகையில் ஈடுபட்டதால் அதிரடிப்படை, துணை ராணுவம் உதவியுடன் கிரண்பேடி வெளியேறி டெல்லி புறப்பட்டார். Read More
Jan 8, 2019, 11:25 AM IST
மத்திய அரசுக்கு எதிராக 10 தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள 2 நாள் வேலை நிறுத்தம் காரணமாக பல்வேறு மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. Read More