Sep 27, 2019, 11:22 AM IST
மும்பையில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில், சரத்பவா இன்று பிற்பகல் ஆஜராகிறார். ரூ.25 ஆயிரம் கோடி கூட்டுறவு வங்கி ஊழல் வழக்கில் விசாரிக்கப்படும் அவர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது. Read More
Sep 26, 2019, 15:11 PM IST
கர்நாடக முன்னாள் அமைச்சர் சிவக்குமாரை, திகார் சிறையில் காங்கிரஸ் தலைவர்கள் அகமது படேல், ஆனந்த் சர்மா ஆகியோர் சந்தித்து பேசினர். சிவக்குமார் சார்பில் ஐகோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. Read More
Sep 26, 2019, 14:35 PM IST
அண்ணா பல்கலைக்கழக பொறியியல் பாடத்திட்டத்தில் பகவத் கீதை சேர்க்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதேபோல், குர் ஆனையும், பைபிளையும் சேர்க்க வேண்டும் என்று எஸ்டிபிஐ கட்சி கோரியுள்ளது. Read More
Sep 20, 2019, 14:15 PM IST
பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக கார்ப்பரேட் வரிகளை குறைத்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். Read More
Sep 18, 2019, 14:52 PM IST
அயோத்தியில் பாபர் மசூதி இருந்த சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான வழக்கின் விசாரணையை அடுத்த மாதம் 18ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் முடிவு செய்துள்ளது. Read More
Sep 14, 2019, 09:18 AM IST
கர்நாடக காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமார் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் 317 வங்கிக் கணக்குகள் வைத்துள்ளதாகவும், அவர் ரூ.200 கோடி சட்டவிரோதப் பணபரிமாற்றம் செய்துள்ளதாகவும் அமலாக்கத் துறை குற்றம்சாட்டியுள்ளது. Read More
Aug 22, 2019, 16:01 PM IST
சருமத்தில் 'படர் தாமரை' வந்தால் சமுதாயத்தில் மற்றவர்களுடன் பழகுவதற்கு மிகவும் சங்கடமாகி விடுகிறது. ஆங்கிலத்தில் 'ரிங்வார்ம்' என்று கூறினாலும், படர் தாமரை பல்வேறு வடிவங்களில் காணப்படுகிறது. படர் தாமரையை பற்றி பல்வேறு தவறான நம்பிக்கைகள் நிலவி வருகிறது. Read More
Aug 9, 2019, 16:19 PM IST
இரத்த அழுத்தத்தை அடிக்கடி சோதிக்க வேண்டியிருப்போருக்கு, ஸ்மார்ட்போனில் எடுக்கும் செல்ஃபி வீடியோ மூலம் இரத்த அழுத்த அளவுகளை அறிந்துகொள்ளலாம் என்ற நற்செய்தி கிடைத்துள்ளது. Read More
Jun 20, 2019, 15:48 PM IST
விசாகப்பட்டினம் காவல்துறை துணை ஆணையர் மகேஷ் சந்திரா லட்டா இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவின் உதவியாளர்கள் என கூறி தற்போதைய எம்.எல்.ஏ முன்னாள் எம்எல்ஏ என பலரிடம் மோசடியில் ஈடுபட்டு பணம் பெற்று ஏமாற்றி வந்த 4 பேர் கொண்ட கும்பலை கைது செய்துள்ளதாக தெரிவித்தார். Read More
Jun 17, 2019, 11:12 AM IST
பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு தேதி மாற்றப்பட்டுள்ளது. வரும் 20ம் தேதி பொறியியல் படிப்புகளுக்கான சிறப்பு கலந்தாய்வு துவங்க இருந்த நிலையில் தரவரிசை பட்டியல் தாமதத்தின் காரணமாக 25ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. Read More