Feb 21, 2020, 15:44 PM IST
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நானும் ரவுடிதான் படத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா ஜோடி இணைந்து நடித்தது. மீண்டும் இதே கூட்டணி காத்து வாக்கில் ரெண்டு காதல் என்ற படத்தில் இணைகிறது.கூடுதலாக இம்முறை சமந்தாவும் நடிக்க உள்ளார். Read More
Feb 19, 2020, 18:25 PM IST
தயாரிப்பாளர் சங்க ஆலோசனை குழு உறுப்பினர் கே. ராஜன் பேசியதாவது: தயாரிப்பு செலவு மிக மிக அதிகரித்துவிட்டது. இந்நிலையில் நடிகைகள் படப்பிடிப்பு நேரத்தில் கேரவன் பயன்படுத்துகின்றனர். அதற்கான செலவை நடிகைகளே ஏற்க வேண்டும். Read More
Feb 17, 2020, 09:38 AM IST
நயன்தாராவுடன் விஜய்சேதுபதி மீண்டும் இணைந்து நடிக்கும் வாய்ப்பு வந்திருக்கிறது. ஏற்கனவே நானும் ரவுடிதான் படத்தில் அவருடன் நடித்திருந்தார் விஜய்சேதுபதி. Read More
Feb 8, 2020, 17:40 PM IST
இன்னும் இரண்டு மூன்று ஆண்டுக்குள் நான் நடிப்பை நிறுத்திவிடுவேன் என சமந்தா தெரிவித்தார். இது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. Read More
Feb 5, 2020, 15:56 PM IST
ஓவியங்களை பார்த்து ரசித்த நடிகை சுகாசினிக்கு திடீரென்று ஒரு யோசனை தோன்றியது. ரவிவர்மாவின் ஓவியங்களைப்போல் நடிகைகளுக்கு மேக் அப் அணித்து அந்த ஓவியங்களில் இருப்பதுபோலவே தத்ரூபமாக போஸ் கொடுக்க வைத்து புகைப்படம் எடுத்து அதனை கேலண்டராக வெளியிட எண்ணினார். Read More
Jan 28, 2020, 18:45 PM IST
படங்களில் நடிப்பதை வெகுவாக குறைத்துக் கொண்டிருக்கும் சமந்தா , தி பேமலி மேன் என்ற வெப் சீரியலில் நடித்து வருகிறார். இதற்கிடையில் தான் நடத்தி வரும் பிரதியூஷா என்ற அறக்கட்டளை சார்பில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவ செலவுக்கு உதவி வருகிறார். தற்போது ஏகம் என்ற பெயரில் கல்வி சேவை மையம் தொடங்கி உள்ளார். Read More
Dec 20, 2019, 16:01 PM IST
சமந்தா தற்போது 'தி பேமிலி மேன்' வெப்சீரிஸில் நடித்து வருகிறார் . அதன் படப்பிடிப்பில் பிஸியாக இருந்ததால்தான் குடும்ப விழாக்களில் அவரால் பங்கேற்க முடியவில்லை என்று கூறப்படுகிறது Read More
Dec 16, 2019, 19:33 PM IST
பிரபல ஹீரோக்களுடன் நடித்து வந்த சமந்தா திடீரென்று ஹீரோயினுக்கு முக்கியத்துவமுள்ளயுடர்ன், ஓ பேபி போன்ற படங்களில் நடித்தார். Read More
Dec 10, 2019, 22:22 PM IST
நடிகை சமந்தா தேர்வு செய்து படங்களை ஒப்புக்கொள்கிறார். இந்த ஆண்டில் சமந்தா நடித்த சூப்பர் டீலக்ஸ் மற்றும் தெலுங்கில் ஓ பேபி, மன்மதடு 2ம் பாகம் ஆகிய தெலுங்கு படங்கள் ரிலீஸ் ஆனது. தற்போது 96 பட ரீமேக்கில் நடித்து வருகிறார். Read More
Dec 6, 2019, 18:13 PM IST
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் பெண் டாக்டர் ஒருவரை திட்டமிட்டு டூவீலரை பஞ்சர் செய்து உதவி செய்வதாக கூறி கடத்தி சென்று திட்டமிட்டு கடத்தி பலாத்காரம் செய்து எரித்து கொல்லப்பட்டார். Read More