Jun 20, 2019, 10:39 AM IST
வால்பாறையில் ஒரேயொரு சிறுவனுக்காக மூடப்பட்ட பள்ளியை மீண்டும் திறந்துள்ளனர். கோவை மாவட்டம், வால்பாறையில் சின்னக்கல்லார் என்ற இடத்தில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் நிறைய பேர் வசித்து வந்தனர். இப்பகுதியில் யானைகள் அடிக்கடி வந்து அட்டகாசம் செய்து வந்தன. ஓட்டு வீடுகளை முட்டித் தள்ளுவதும் சாமான்களை துவம்சம் செய்வதுமாக யானைகளின் அட்டகாசம் தாங்க முடியாமல் பலர் வீடுகளை காலி செய்து விட்டனர். Read More
Jun 18, 2019, 12:19 PM IST
10,11,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடத்திட்டங்கள் மற்றும் தேர்வு முறையில் அதிரடி மாற்றம் செய்துள்ளது தமிழக அரசு . இந்த மாற்றம் நடப்பு ஆண்டிலேயே அறிமுகம் செய்யப்பட உள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது Read More
Jun 18, 2019, 13:17 PM IST
சென்னையில் கல்லூரிகள் திறந்த முதல் நாளிலேயே 'பஸ் டே' என்ற பெயரில் பேருந்துகளின் கூரைகளில் ஏறி அட்டூழியம் செய்த மாணவர்கள், கொத்தாக கீழே விழுந்த காட்சி காண்போரை பதறச் செய்து விட்டது. தடையை மீறி அட்டகாசத்தில் ஈடுபட்ட மாணவர்கள் 13 பேரை போலீசார் கைது செய்துள்ளனர் Read More
Jun 15, 2019, 11:41 AM IST
அரசு பள்ளிகளில் தண்ணீர் பற்றாக்குறை உள்ளதா என்று வரும் 17ம் தேதி ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார் Read More
Jun 12, 2019, 08:40 AM IST
மத்திய அரசு புதிய திட்டம்..! சிறுபான்மையின மாணவ, மாணவிகள் பள்ளிக்கல்வியை நிறைவு செய்யும் வகையில் அடுத்த 5 ஆண்டுகளில் 5 கோடி பேருக்கு கல்வி உதவித் தொகை வழங்க முடிவு செய்துள்ளது மத்திய அரசு Read More
Jun 5, 2019, 21:35 PM IST
மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியானது .இதில் தேர்ச்சி அடைய முடியாத விரக்தியில் தமிழகத்தில் இரு மாணவிகள் தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது Read More
Jun 2, 2019, 16:39 PM IST
தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப் பின் நாளை பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் மாணவ, மாணவிகள் பழைய பஸ் பாஸில் அரசுப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என்று தமிழக அரசு போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.CNN Read More
May 20, 2019, 21:01 PM IST
தமிழகத்தில், அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு வரும் கல்வியாண்டில் புதிய சீருடைகள் அறிமுகம் செய்யப்படுவதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. Read More
May 3, 2019, 00:00 AM IST
தமிழகம் மற்றும் டெல்லி மாநில மாணவர்களிடையே பிரிவினையை தூண்டும் வகையில் பேசியதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் தமிழ் மாணவர்கள் அமைப்பு புகார் அளித்துள்ளது. Read More
May 2, 2019, 09:58 AM IST
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கல்லூரி மாணவியிடம் தொடர்ந்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வந்த பேராசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர் Read More