Dec 20, 2020, 15:35 PM IST
சினிமா கொரோனா ஊரடங்கால் முடங்கியதும் ஒடிடி தளங்கள் தலை தூக்கின. தியேட்டர்கள் மூடப்பட்டிருந்ததால் பல தமிழ், தெலுங்கு, இந்தி படங்கள் ஒடிடி தளங்களில் வெளியாகின. Read More
Dec 19, 2020, 15:36 PM IST
கோலிவுட்டில் தற்போது இரட்டை ஹீரோக்கள் படங்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சமீபத்தில் ஆர்யா. விஷால் இது நடிக்கும் படம் எனிமி என்ற பெயரில் உருவாகி வருகிறது. இதையடுத்து ஸ்ரீகாந்த், வெற்றி இணைந்து புதிய படத்தில் நடிக்கின்றனர். அந்த வரிசையில் மற்றொரு படம் உருவாகிறது. Read More
Dec 18, 2020, 14:54 PM IST
தளபதி நடிகர் விஜய் நடித்துள்ள படம் மாஸ்டர். இப்படத்தைக் கைதி பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் , ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜூந்தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிரூத் இசை அமைத்துள்ளார். இப்படம் கடந்த ஏப்ரல் மாதமே வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. Read More
Dec 18, 2020, 11:54 AM IST
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் திருப்பதி கொரலகுண்டா பகுதியை சேர்ந்த வெங்கடசிவா என்பவரின் தந்தை சந்திரசேகர் கடந்த சில நாட்களுக்கு முன்பு இறந்து போனார். இவரின் 11 வது நாள் துக்க நிகழ்ச்சி சந்திரசேகரின் சொந்த ஊரான கடப்பா மாவட்டம் திகுவபேட்டை கிராமத்தில் நடந்தது. Read More
Dec 18, 2020, 11:21 AM IST
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசிக்கான இலவச தரிசனத்திற்காகத் திருப்பதி சுற்றுப்பகுதியில் உள்ள பொது மக்களுக்கு மட்டுமே வழங்கப்படும் எனத் தேவஸ்தானம் அறிவிப்பு.தரிசன டிக்கெட் உள்ளவர்கள் மட்டுமே அலிபிரி மற்றும் ஸ்ரீவாரிமெட்டு மலைப்பாதையில் அனுமதிக்கப்படுவார்கள். Read More
Dec 16, 2020, 15:18 PM IST
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கான வைகுண்ட ஏகாதசி விஐபி தரிசன கோட்டா வெளியிடப் பட்டுள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பாழடைந்த கோவில்கள் புனரமைப்பு செய்யவும், தூப தீப நைவேத்யங்கள் சமர்ப்பிக்கவும் ஸ்ரீவாணி அறக்கட்டளை தொடங்கப்பட்டுள்ளது. Read More
Dec 15, 2020, 12:24 PM IST
கொரோனா பரவல் காரணமாக பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்ட்டுள்ள குருவாயூர் கோவிலில் நேற்று திருப்பதி தேவஸ்தான தலைவர் தரிசனம் செய்ய முயற்சித்தார். Read More
Dec 13, 2020, 14:52 PM IST
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் இலவச பிரசாதம் திடீரென நிறுத்தப்பட்டதால் ஆவேசமடைந்த பக்தர்கள் தேவஸ்தான அதிகாரிகளுக்கு எதிராக கோஷமிட்டனர். Read More
Dec 13, 2020, 11:57 AM IST
மீண்டும் அதிமுக ஆட்சி அமைய வேண்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி சுவாமி தரிசனம் செய்தார். Read More
Dec 12, 2020, 17:55 PM IST
கொரோனா ஊரடங்கு தளர்வை மத்திய அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த ஜூன் 8 முதல் பல்வேறு வழிகாட்டுதல்களுடன் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். Read More