Apr 18, 2020, 15:06 PM IST
தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவனத் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஒவ்வொரு வாரமும் 100 சதவீதம் அதிகரித்து வருகிறது. Read More
Apr 18, 2020, 15:02 PM IST
கொரோனா பரிசோதனைக் கருவிகள் எவ்வளவு வாங்கப்பட்டது, என்ன விலைக்கு வாங்கப்பட்டது என்று தமிழக அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டுமென மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.தமிழகத்தில் இது வரை 1323 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. Read More
Apr 18, 2020, 14:58 PM IST
தளபதி விஜய் நடித்துள்ள மாஸ்டர் படம் ஏப்ரல் 9ம் தேதி வெளிவரவிருந்தது. லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். அனிருத் இசை அமைத்திருக்கிறார். விஜய் சேதுபதி நெகட்டிவ் வேடத்தில் நடித்திருக்கிறார். கொரோனா ஊரடங்கால் இப்படம் திட்டப்படி வெளியாகவில்லை. Read More
Apr 18, 2020, 14:54 PM IST
இருவருக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அப்போது ஷாலினி அஜீத்திடம் ஒரு நேரத்தில் ஒரு படம்தான் ஒப்புக்கொள்ள வேண்டும் மாதத்தில் 15 நாள் குடும்பத்தினருடன் நேரம் செலவழிக்க வேண்டும் என்று கேட்டார். Read More
Apr 18, 2020, 14:43 PM IST
காங்கிரஸ் கட்சியில் கொள்கைகளை வகுப்பதற்கு முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் 11 பேர் கொண்ட ஆலோசனைக் குழுவைச் சோனியா காந்தி நியமித்துள்ளார். Read More
Apr 18, 2020, 14:30 PM IST
தமிழகத்தில் ஊரடங்கை மீறியவர்களிடம் இருந்து காவல் துறையினர் ஒரு கோடியே 6 லட்சத்து 74,294 ரூபாய் வசூலித்துள்ளனர் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், உலகை உலுக்கி வருகிறது. இந்தியாவில் இது வரை 14,738 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. Read More
Apr 18, 2020, 10:17 AM IST
பிரபல நடிகர் முதல் எல்லோரைப் பற்றியும் விமர்சித்து அடிக்கடி சர்ச்கசைகளில் சிக்கிப் பரபரப்பை ஏற்படுத்துபவர் இயக்குனர் ராம் கோபால் வர்மா. இவரையே ஒரு பெண் கலாய்த்து, வர்மா பேசுவது போலவே பேசி டிக்டாக் வீடியோ வெளியிட்டதுடன் அவருக்கே அனுப்பியும் வைத்தார். Read More
Apr 18, 2020, 10:01 AM IST
நடிகர் அருண் விஜய் தற்போது அறிவழகன் இயக்கும் ஏவி 31 படத்தில் நடித்து வருகிறார். ரெஜினா ஹீரோயின். இதன் படப்பிடிப்பு டெல்லியில் நடந்து வந்தது. கொரொனா ஊரடங்கு காரணமாகப் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. Read More
Apr 17, 2020, 16:06 PM IST
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 2020-2022ம் ஆண்டு தேர்தலுக்கான இறுதி செய்யப்பட்ட வாக்காளர் பட்டியல் 09.05.2020 காலை 10 மணி முதல் சங்க அலுவலகத்தில் அலுவலக வேலை நேரமான காலை 10 முதல் மாலை 6 வரை நேரில் வந்து பெற்றுக் கொள்ளலாம். Read More
Apr 17, 2020, 15:37 PM IST
கோலிசோடா போன்ற வெற்றிப் படங்களை இயக்கியவர் விஜய் மில்டன். இவரது பிள்ளைகள் கொரோனா விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.மகனை டூ வீலரில் ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் தூரத்திலிருந்து அழைத்து வந்த தாயினைப் பற்றியும் பகிர்ந்து அவர்களின் அக்கறையைப் புகழ் திருப்பத்துடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவக் கேட்டிருக்கின்றனர். Read More