உதவி கேட்கும் இயக்குனரின் குழந்தைகள்.. ரியல் ஹீரோக்கள் பற்றி வீடியோ..

கோலிசோடா போன்ற வெற்றிப் படங்களை இயக்கியவர் விஜய் மில்டன். இவரது பிள்ளைகள் கொரோனா விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் உடல் நிலை பாதிக்கப்பட்ட தனது மனைவியை சைக்கிளில் உட்கார வைத்துக் கொண்டு பல கிலோ மீட்டர் தூரம் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றவரை பற்றியும், வெளியூரில் சிக்கிக்கொண்ட மகனை டூ வீலரில் ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் தூரத்திலிருந்து அழைத்து வந்த தாயினைப் பற்றியும் பகிர்ந்து அவர்களின் அக்கறையைப் புகழ் திருப்பத்துடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவக் கேட்டிருக்கின்றனர்.

பின்னர் கணவன் மற்றும் தாயின் சம்பவங்களை வைத்து படம் எடுங்கள் என்று தந்தை விஜய் மில்டனிடம் கூறுகின்றனர்.இதுபற்றி குறிப்பிட்ட விஜய் மில்டன், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் படியும் இப்படிப்பட்டவர்கள் தான் வாழ்க்கையில் நாம் பார்க்கும் ஹீரோக்கள்' என்றும் தெரிவித்திருக்கிறார்.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?