May 21, 2020, 20:23 PM IST
திரிஷாவுக்கு இரட்டை குழந்தை பிறந்த விஷயத்தை செல்போனில் பேசியபோது அம்பலப்படுத்தினார் சிம்பு. இந்த தகவலைக் கேட்டதும் அப்படியா என்று ஷாக் ஆகிவிடாதீர்கள். Read More
May 21, 2020, 20:08 PM IST
ரேணிகுண்டா மூலம் இயக்குநராக அறிமுக மானவர் இயக்குநர் ஆர்.பன்னீர்செல்வம். இதையடுத்து 18 வயசு மற்றும் விஜய்சேதுபதி நடித்த கருப்பன் போன்ற படங்களை இயக்கினார். தற்போது, என்.லிங்குசாமி வழங்கும் நான்தான் சிவா என்ற படத்தை இயக்கி வருகிறார். Read More
May 20, 2020, 11:24 AM IST
கமல்ஹாசன், விஜய் சேதுபதி இணைந்து நடிக்க உள்ளதாகத் தகவல் பரவிவருகிறது. இதற்கிடையில் கடந்த மாதம் இருவரும் இன்ஸ்டாகிராமில் கலந்துரையாடினார்கள். தற்போது இருவரும் இணையும் படம் எது என்பது தெரிய வந்துள்ளது.கடந்த 1992ம் ஆண்டு உருவான படம் தேவர் மகன். Read More
May 19, 2020, 12:56 PM IST
முருகா, பிடிச்சிருக்கு மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் அசோக். கோழிகூவுது, கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் ஆகிய படங்களைத் தொடர்ந்து, ஒத்தைக்கு ஒத்த, புத்தன் ஏசு காந்தி, மாய புத்தகம், மாயத்திரை, இன்னும் பெயரிடப்படாத 3 மூன்று படங்களிலும் நடித்து வருகிறார். Read More
May 19, 2020, 12:47 PM IST
தனது வீட்டில் தனிமையில் இருக்கும் அவர் தன்னை ஏதாவது ஒரு விதத்தில் பிஸியாக வைத்திருக்கிறார். சமையல் செய்வது, உடற்பயிற்சி செய்வது, இசையில்லயிப்பது அவற்றையெல்லாம் ரசிகர்களுடன் பகிர்வது எனப் பொழுதைப் பயனுள்ளதாகக் கழிக்கிறார். Read More
May 19, 2020, 10:41 AM IST
கொரோனா லாக் டவுனில் முடங்கி இருந்த தமிழ்நாட்டில் திரைப்படங்களின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்க கடந்த வாரம் அரசு அனுமதி வழங்கியது. கர்நாடகாவிலும் திரைப்படங்களுக்கு போஸ்ட் புரொடக் ஷன் பணிகளுக்கு அனுமதி கோரப்பட்ட நிலையில் நேற்று அனுமதி அளிக்கப்பட்டது. Read More
May 17, 2020, 15:42 PM IST
இயக்குனர் கவுதம்மேனன் கொரோனா ஊரடங்கில் தனது வீட்டில் இருந்தபடியே திரிஷா நடித்த, கார்த்தி டயல் செய்த எண் என்ற குறும்படத்தை இயக்கினார். திரிஷாவும் தனது வீட்டிலிருந்தபடியே நடித்து படமாக்கினார். இந்த குறும்படம் விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் இரண்டாம் பாகத்திற்கு துவக்கப் புள்ளியாக அமைந்திருக்கிறது. Read More
May 15, 2020, 17:32 PM IST
ஜிவி. பிரகாஷ் நடிக்கும் 4ஜி படத்தின் இயக்குனர் வெங்கட் பக்கர் (அருண் பிரசாத்). இவர் இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். இன்று காலை மேட்டுப்பாளையத்தில் மோட்டார் சைக்கிள் ஒட்டிச் செல்லும் போது லாரியில் மோதி பலியானார். Read More
May 15, 2020, 15:00 PM IST
இன்று பிறந்தநாள் கொண்டாடும் தயாரிப்பாளர் சு.ராஜா, “மேதாவி” படத்தின் அறிவிப்பை வெளியிட்டதோடு, பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணியிடம் பெப்சி தொழிலாளர்களுக்காக 5கிலோ எடை கொண்ட 25,000 அரிசி மூட்டைகளை (1,25,000கிலோ) இன்று வழங்கினார். Read More
May 13, 2020, 17:07 PM IST
மிராக்கிள் எண்டர்டைன்மென்ட் தயாரிப்பில் ஓ அந்த நாட்கள் எனும் ரொமாண்டிக் காமெடி திரைப்படத்தை இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் எழுதி, இசையமைத்து, இயக்குகிறார். Read More