Jun 20, 2020, 14:08 PM IST
பாகிஸ்தான் உளவு ஆளில்லா விமானத்தை(டிரோன்) இந்திய எல்லை பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தினர். மேலும், அதிலிருந்த ஆயுதங்களைக் கைப்பற்றியுள்ளனர். பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதிகள், இந்திய எல்லைக்குள் ஊடுருவி அடிக்கடி தாக்குதல் நடத்துவது தொடர்கதையாகி வருகிறது. Read More
Jun 20, 2020, 13:46 PM IST
நாட்டின் பாதுகாப்பு போன்ற சிக்கலான பிரச்சனைகளின் போது, சீனப் பொருட்களை புறக்கணிப்பது போன்ற சாதாரண விஷயங்களை முன்னெடுக்கக் கூடாது என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார்.லடாக்கின் கல்வான் பகுதியில் சீன ராணுவப் படைகள் நடத்திய திடீர் தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த பழனி உள்பட 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். Read More
Jun 20, 2020, 09:45 AM IST
இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டையும், இறையாண்மையையும் பாதுகாக்கப் பிரதமர் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தி.மு.க. உறுதியுடன் துணை நிற்கும் என்று ஸ்டாலின் கூறினார்.லடாக்கின் கல்வான் பகுதியில் சீன ராணுவப் படைகள் நடத்திய திடீர் தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த பழனி உள்பட 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். Read More
Jun 19, 2020, 15:13 PM IST
லடாக் பகுதியில் சீனா நடத்திய தாக்குதல் தொடர்பாக மத்திய அரசை ராகுல்காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.லடாக்கின் கல்வான் பகுதியில் சீன ராணுவப் படைகள் நடத்திய திடீர் தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த பழனி உள்பட 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். Read More
Jun 19, 2020, 15:05 PM IST
லடாக்கின் கல்வான் பகுதியில் சீன ராணுவப் படைகள் நடத்திய திடீர் தாக்குதல் தொடர்பாக விவாதிக்கப் பிரதமர் மோடி தலைமையில் இன்று மாலை 5 மணிக்கு அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுகிறது. லடாக்கின் கல்வான் பகுதியில் சீன ராணுவப் படைகள் நடத்திய திடீர் தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த பழனி உள்பட 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். Read More
Jun 17, 2020, 13:55 PM IST
சீனப் படைகளின் தாக்குதலில் மரணம் அடைந்த இந்திய வீரர்களின் தியாகத்தையும், வீரத்தையும் தேசம் ஒரு போதும் மறக்காது என்று ராணுவத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறினார். Read More
Jun 17, 2020, 08:40 AM IST
லடாக்கின் கல்வான் பகுதியில் சீன ராணுவப் படைகள் நடத்திய திடீர் தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்தவர் உள்பட 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்திய வீரர்களின் பதிலடியில் சீன தரப்பில் 43 பேர் பலியானதாகத் தகவல் வெளியாகி உள்ளது. Read More
Jun 16, 2020, 09:56 AM IST
வரும் 19-ம் தேதி முதல் 30-ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை 12 நாட்களுக்குச் சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. Read More
Jun 15, 2020, 10:39 AM IST
மும்பையில் நேற்று தற்கொலை செய்து கொண்ட நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலைக்கான தகவல்கள் எதுவும் தெளிவாக இல்லை. இதுபற்றி கூறப்படுவதாவது: சுஷாந்த் தனது வாழ்க்கையை முடிப்பதற்கு முன்பு எந்த குறிப்பும் வைக்கவில்லை. Read More
Jun 9, 2020, 14:36 PM IST
10ம் வகுப்புத் தேர்வு ரத்து செய்யப்பட்டதை திமுக தலைவர் ஸ்டாலின் வரவேற்றுள்ளார். திமுக அறிவித்த கண்டன ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிக்கை. Read More