Apr 5, 2019, 13:13 PM IST
மக்களவைத் தேர்தலில் முதன்முறையாக களம் காணும் நடிகர் கமலின் மக்கள் நீதி மய்யம் தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகிறது. தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்தும் அவர்களுக்காக மக்களிடையே வாக்குகளையும் சேகரித்து வருகிறார் கமல்ஹாசன். Read More
Apr 5, 2019, 12:01 PM IST
நீலகிரி மாவட்டம் கூடலூரில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் பிரச்சாரத்திற்கு கூட்டம் சேர்க்க எவர்சில்வர் பாத்திரம், குடம் என விதவிதமான பரிசுப் பொருட்களை அதிமுகவினர் வாரி இறைத்தனர். பகிரங்கமாக நடுரோட்டில் வாகஙை்களில் வைத்து நடந்த விநியோகத்தை தேர்தல் பறக்கும் படையின் கண்டு கொள்ளாமல் வேடிக்கை பார்த்ததுதான் கொடுமையிலும் கொடுமை என எதிர்த்தரப்பினர் ஆவேசப்படுகின்றனர். Read More
Apr 5, 2019, 11:14 AM IST
தமிழகத்தில் ஏப்ரல் 18-ந் தேதி ஒரே கட்டமாக மக்களவை மற்றும் 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுவதால் ஏப்ரல் 16, 17, 18 ஆகிய 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் அடைக்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. Read More
Apr 5, 2019, 10:25 AM IST
மக்களவைத் தேர்தல் 2019 நெருங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் தமிழகம் முழுவதும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். Read More
Apr 5, 2019, 10:26 AM IST
மக்களவைத் தேர்தலில் முதல்கட்ட வாக்குப்பதிவு வரும் 11-ந்தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்குஇன்னும் 6 நாட்களே உள்ளநிலையில் நாட்டின்பிரதான கட்சியும், 5 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சி நடத்தும் பாஜக இன்னும் தேர்தல்அறிக்கையை வெளியி டாமல் உள்ளது . காங்கிரசின் அறிக்கைக்கு சவாலாக புதிய பல அதிரடி அறிவிப்புகளை தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன் வெளியிட பாஜக திட்டமிட்டுள்ளதே தாமதத்திற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது Read More
Apr 5, 2019, 00:00 AM IST
உலகமே எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் படத்தின் தமிழ் ட்ரெய்லரை சமூக வலைதளத்தில் நடிகர் விஜய்சேதுபதி வெளியிட்டுள்ளார். Read More
Apr 4, 2019, 23:10 PM IST
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக் கூடிய மசாலா கார்ன் ரெசிபி எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம். Read More
Apr 4, 2019, 22:55 PM IST
முட்டைகோஸைக் கொண்டு பக்கோடா மசாலா கிரேவி ரெசிபி எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம். Read More
Apr 4, 2019, 22:30 PM IST
வீட்டிலேயே ஈசியா செய்யக்கூடிய உருளைக்கிழங்கு சமோசா எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம். Read More
Apr 4, 2019, 21:33 PM IST
நாடு தான் முக்கியம், கட்சியெல்லாம் அப்புறம். ஜனநாயகத்தையும், அதன் பாரம்பரியத்தையும் பேணிக் காக்க வேண்டும். விமர்சிப்பவர்களை தேசவிரோதிகள் என விமர்சிப்பது தவறு என்றெல்லாம் தன் மனக்குமுறலை வெளிப் படுத்தியுள்ளார் பாஜகவில் ஓரம் கட்டப்பட்ட அக்கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி. நீண்ட இடைவெளிக்குப் பின் தன் உள்ளக் குமுறலை வெளிப்படுத்தி, பாஜக தலைமைக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளார் எல்.கே.அத்வானி. Read More