Jan 2, 2019, 15:29 PM IST
சுகாதாரத்துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக மருத்துவர்கள் சங்கம் பகிரங்கமாகக் களமிறங்கியிருப்பது அதிர்வை ஏற்படுத்தியிருக்கிறது. ஜெயலலிதாவின் மரணத்தில் முதலில் விசாரிக்கப்பட வேண்டியது பன்னீர்செல்வமும் விஜயபாஸ்கரும்தான் என்று அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். Read More
Dec 31, 2018, 17:05 PM IST
ஜெயலலிதாவுக்கு உரிய சிகிச்சை வழங்காததே அவருடைய மரணத்திற்கு காரணம். ஜெ. மரணத்தில் மர்மம் உள்ளதால் சிறப்பு விசாரணை குழு அமைக்க வேண்டும் என்றும் சட்ட அமைச்சர் சி.வி. சண்முகம் சரமாரியாக குற்றம் சாட்டியுள்ளார். Read More
Dec 29, 2018, 08:48 AM IST
ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜராகும் சாட்சிகளின் வாக்குமூலம் தப்பும் தவறுமாக டைப் செய்யப்படுவதாக அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் புகார் செய்துள்ளது. Read More
Dec 12, 2018, 16:49 PM IST
தன்னை மீண்டும் ஜெயலலிதாவின் மறு உருவமாகக் காட்டிக் கொள்ளத் தொடங்கியிருக்கிறார் இளவரசியின் மூத்த மகள் கிருஷ்ணபிரியா. அவரது புதிய கெட்டப்புக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிகின்றன. Read More
Dec 6, 2018, 09:52 AM IST
ஜெயலலிதா நினைவு தினத்தில் அவரது ஆளுமையை நினைத்து அழுதனர் சசிகலா குடும்ப கோஷ்டிகள். ஆறுமுகசாமி கமிஷனின் விசாரணைப் போக்கை நினைத்துத்தான் கவலைப்படுகின்றனர் சசிகலா கோஷ்டிகள்.இதில் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது டாக்டர்.சிவக்குமார்தான். Read More
Dec 6, 2018, 09:24 AM IST
அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா இறந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. அவரது மரணத்தில் இன்றளவும் மர்மம் நீடிக்கிறது. இந்த மர்மத்தை விடுவிக்கும் பணியைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார் விசாரணை ஆணையத்தின் தலைவர் ஆறுமுகசாமி. Read More
Dec 5, 2018, 21:08 PM IST
இன்று வெளியான ஜெயலலிதாவின் தி அயன் லேடி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் போட்டோஷாப் செய்யப்பட்டதாக ரசிகர்கள் டிரால் செய்து வருகின்றனர். Read More
Dec 5, 2018, 10:28 AM IST
தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. Read More
Dec 3, 2018, 14:44 PM IST
ஜெயலலிதா மறைந்த தினமான டிசம்பர் 5ம் தேதியன்று மெரினா பீச்சில் செல்வாக்கைக் காட்டத் திட்டமிட்டிருக்கிறார் திவாகரன். அழகிரியைப் போல பெரும்படையைத் திரட்டிக் காட்டி, தினகரன் கூடாரத்துக்கு அச்சமூட்ட இருக்கிறாராம். Read More
Oct 14, 2017, 15:19 PM IST
Jayalalitha fingerprints case: Court order to appear the doctor Read More