Feb 5, 2019, 09:53 AM IST
சென்னை முகப்பேரைச் சேர்ந்தவர் வாணி (17) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 10ம் வகுப்பு வரை படித்துள்ள வாணி நடிகையாகும் ஆசையால் சினிமா வாய்ப்பு தேடி வருகிறார். Read More
Sep 19, 2019, 20:56 PM IST
விராலிமலை அருகே மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்து அவரை சரமாரியாக குத்திக்கொன்ற கணவன் கைது செய்யப்பட்டுள்ளார். Read More
Feb 4, 2019, 09:49 AM IST
பாண்டியன் கிராம வங்கியுடன் பல்லவன் கிராம வங்கியை இணைக்க மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. Read More
Feb 1, 2019, 14:20 PM IST
தமிழக பட்ஜெட் வரும் 8-ந்தேதி தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Jan 17, 2019, 12:50 PM IST
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராகுல், சக்தி என்னும் சிறப்புத் திட்டத்தை நாடுமுழுவதும் அறிமுகப்படுத்தியுள்ளார். இதன் மூலம் காங்கிரஸ் கட்சியின் அடித்தளத்தை பலப்படுத்தி, மாவட்ட, வட்டார, கிராம மற்றும் வாக்குச்சாவடி அளவில் செயல்படும் கட்சித் தொண்டர்களை இணைக்கும் முயற்சியை தொடங்கி உள்ளார். Read More
Dec 6, 2018, 15:13 PM IST
தமிழகம், புதுச்சேரியில அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Read More
Dec 3, 2018, 14:43 PM IST
சென்னை ஆர்.கே நகர் தேர்தலில் ரூ.89 கோடி பணப்பட்டுவாடா புகார் தொடர்பான வழக்கு ரத்து செய்யப்பட்டது என தமிழக அரசு தெரிவித்தது. Read More
Dec 1, 2018, 13:01 PM IST
தமிழக அரசு ஊழியர்கள் வருகிற 4ம் தேதி காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடபோவதாக ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் தெரிவித்துள்ளனர். Read More
Dec 1, 2018, 12:04 PM IST
தென் தமிழகத்தையொட்டியுள்ள வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Read More
Nov 29, 2018, 12:17 PM IST
கிழக்கு திசை காற்று வலுப்பெற்று வருவதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்து வருகின்றனர். Read More