Nov 20, 2020, 18:46 PM IST
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ ல் பயிற்றுநர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Nov 20, 2020, 14:23 PM IST
கொரோனா ஊரடங்கில் 7 மாதங்களுக்குப் பிறகு தீபாவளியொட்டி கடந்த 10ம் தேதி தியேட்டர்கள் திறக்கப்பட்டன. ஆனால் வி பி எப் கட்டணம் தொடர்பாக தியேட்டர்காரர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு மோதல் ஏற்பட்டது. இதனால் புதிய படங்களை ரிலீஸ் செய்ய மாட்டோம் என்று தயாரிப்பாளர்கள் அறிவித்தன. Read More
Nov 20, 2020, 14:11 PM IST
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் பார்வையாளர்களாக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் இதற்கான உத்தரவைத் தேர்தல் ஆணையம் பிறப்பித்துள்ளது.தமிழகத்தில் கடந்த திங்கட்கிழமை வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. Read More
Nov 19, 2020, 18:11 PM IST
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமராவதி நகரில் இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் சைனிக் ராணுவ பயிற்சி பள்ளி இயங்கி வருகிறது. அமராவதி நகர் சைனிக் பள்ளியில் அடுத்த கல்வியாண்டில் சேர நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கக் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. Read More
Nov 18, 2020, 20:06 PM IST
தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம், கியூப் நிறுவனம் மற்றும் தமிழ்நாடு திரையரங்கு மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கம் இடையில் VPF கட்டணம் தொடர்பாக ஒப்பந்தம் ஏற்பட்டது. Read More
Nov 18, 2020, 17:59 PM IST
கொரானாவிற்கு அடுதகபடியாக பரபரப்பாக்கிப் போன விஷயம் லட்சுமி விலாஸ் வங்கி மீதான தடைதான். சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் லட்சுமி விலாஸ் வங்கியின், செயல்பாட்டுக்கு இந்திய நிதியமைச்சகம் பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. Read More
Nov 15, 2020, 11:23 AM IST
தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, கோவை மாவட்டங்களில் மட்டுமே நேற்று நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டிருக்கிறது. Read More
Nov 13, 2020, 09:51 AM IST
சேலம், ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது. சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் நோய் இந்தியாவில் 85 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு பரவி, 75 லட்சத்திற்கும் அதிகமானோர் குணமடைந்து விட்டனர். Read More
Nov 12, 2020, 09:04 AM IST
சென்னை, கோவை மண்டலங்களில் மட்டும் கொரோனா வைரஸ் நோய் பரவல் நீடிக்கிறது. சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் நோய் இந்தியாவில் பல மாநிலங்களில் கட்டுப்பட்டுள்ளது. Read More
Nov 11, 2020, 09:10 AM IST
சென்னை, செங்கல்பட்டு, கோவை, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் மட்டுமே நேற்று நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் நோய், இந்தியாவில் 85 லட்சம் பேருக்குப் பாதித்தது. இன்னும் நோய் பரவலை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியவில்லை. Read More