எஸ்.பி.ஐ வங்கியில் பணிபுரிய ஒரு அரிய வாய்ப்பு!

Advertisement

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ ல் பயிற்றுநர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பாரத ஸ்டேட் வங்கியில் 8500 Apprentice பணியிடங்கள்

பணியின் பெயர்: Apprentice

பணியிடங்கள்: 8500(தமிழ்நாட்டில் - 470 பணியிடங்கள்)

காஞ்சிபுரம் -10, திருவண்ணாமலை -16, திருவள்ளூர் -3, கிருஷ்ணகிரி -15, வேலூர் -21, வில்லுபுரம் -29, ஈரோடு -20, நாமக்கல் -5, கோயம்புத்தூர் -16, நீலகிரி -5, திருப்பூர் -20, தர்மபுரி -12, சேலம் -24, அரியலூர் -14, கடலூர் -14, பெரம்பலூர் -5, காரைக்கால் -2, நாகப்பட்டினம் -12, திருவாரூர் -14, புதுக்கோட்டை -11, தஞ்சாவூர் -15, திருச்சிராப்பள்ளி -8, திண்டுக்கல் -16, கரூர் -11, மதுரை -20, தேனி -10, ராமநாதபுரம் -16, சிவகங்கை -12, தூத்துக்குடி -12, விருதுநகர் -9, கன்னியாகுமரி -49, திருநெல்வேலி -24

வயது: 31.10.2020 தேதியின்படி, 20 முதல் 28 வரை இருக்க வேண்டும்.

தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் / நிறுவனத்தில் டிகிரி முடித்திருக்க வேண்டும்.

ஊதியம்: ரூ.15000/-

தேர்வு செயல் முறை:

Online Written Test and

Test of Local Language

கட்டணம்: General/OBC/EWS ரூ.300/- SC/ST/PWD NIL Fee/ Intimation charges once paid – தேர்வு கிடையாது

SBI விண்ணப்பிக்கும் முறை: இணைய முகவரி மூலம் 10.12.2020 வரை விண்ணப்பிக்கலாம்.

மேலும் இந்த பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

https://tamil.thesubeditor.com/media/2020/11/19112020_english-detailed-advt-apprentice.pdf

Advertisement

READ MORE ABOUT :

/body>