Jan 29, 2021, 09:38 AM IST
கேரளாவில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரிப்பதால் நோயைக் கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை எடுக்க கேரள அரசு தீர்மானித்துள்ளது. இரவு 10 மணிக்கு மேல் வெளியே செல்ல கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. Read More
Jan 24, 2021, 09:24 AM IST
மருத்துவமனையில் உடல்நலம் குன்றிய மகனை காண்பிப்பதற்காக வந்த இளம்பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட வியாபாரியை பொதுமக்கள் விரட்டிச் சென்று அடித்துக் கொன்றது பரபரப்பை ஏற்படுத்தியது. Read More
Jan 21, 2021, 18:06 PM IST
ஒரு வேளை நான் இறந்தால் எனது சாம்பலை இந்த புற்று நோய் மருத்துவமனையை சுற்றிலும் தூவ வேண்டும். நான் இந்த மருத்துவமனையை விட்டு எங்கும் செல்ல விரும்பவில்லை Read More
Jan 21, 2021, 14:37 PM IST
அதிமுக ஆட்சியின் கடைசி கால வசூல் வேட்டையாக ரூ.2855 கோடிக்கு அவசர, அவசரமாக டெண்டர் விடப்பட்டுள்ளதாக மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். Read More
Jan 19, 2021, 19:06 PM IST
இந்திய மக்கள் எதிர்பார்க்கும் உயர் தரத்திற்கு ஏற்ப சேவையை வழங்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். Read More
Jan 18, 2021, 11:18 AM IST
நடிகர் ராகவா லாரன்ஸ் முனி, காஞ்சனா எனத் திகில் படங்களை இயக்கியும் நடித்து அசத்தினார். இவர் இயக்கிய காஞ்சனா படம் இந்தியில் லக்ஷ்மி பாம் என்ற பெயரில் இந்தியில் ரிமேக் ஆனது.அப்படத்தையும் லாரன்ஸே இயக்கினார். ஒடிடியில் இப்படம் லஷ்மி என்ற பெயர் மாற்றத்துடன் வெளியானது. Read More
Jan 17, 2021, 18:56 PM IST
கிரீஸ்: கிரீஸில் கார் ஒன்று இரவு நேர கேளிக்கை விடுதியாக மாற்றப்பட்டிருப்பது பயணிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கொரோனா பரவல் காரணமாக பொதுமக்கள் பலர் வீட்டிற்குள்ளேயே முடங்கி இருக்கின்றனர். Read More
Jan 16, 2021, 18:24 PM IST
சிவகங்கை மாவட்டம் சிராவயல் கிராமத்தில் இன்று ஜல்லிக்கட்டு நடந்தது.இதற்காக சிராவயல் கிராம மக்கள் கோவில் மாடுகளுடன் கோவில்களில் வழிபட்டு மேளதாளங்களுடன் ஊர்வலமாக திடலுக்கு வந்தனர்.உறுதி மொழி வாசிக்க வீரர்கள் உறுதி மொழி ஏற்றனர் Read More
Jan 13, 2021, 14:40 PM IST
குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு தொடர்ந்து நீடிப்பதால் அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை இரண்டாவது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது. Read More
Jan 12, 2021, 16:36 PM IST
திருநெல்வேலி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மணிமுத்தாறு மற்றும் பாபநாசம் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு கடுமையாக அதிகரித்துள்ளது இதன் காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. Read More