Apr 18, 2019, 00:00 AM IST
கர்நாடாகவில் மக்களவை தேர்தலில் இரண்டு கைகளும் இல்லாத மாற்றுத்திறனாளியான சவிதா மோனிஸ் ஆர்வமாக வந்து ஓட்டு போட்டார். Read More
Apr 18, 2019, 14:20 PM IST
மக்களவைத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தமிழகத்தில் விறுவிறுப்பாகவும், சுறுசுறுப்பாகவும் நடந்து வருகிறது. திரைத்துறை பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் என அனைவரும் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். அதன் வரிசையில், நடிகர் விஜய் சேதுபதியும் தன்னுடைய கடைமையை ஆற்றினார். Read More
Apr 18, 2019, 11:59 AM IST
தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுடன் 18 சட்டசபைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் சேர்த்து நடைபெற்று வருகிறது. இன்று அதிகாலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், சென்னை முதல் குமரி வரை பல ஊர்களில் வாக்கு இயந்திரங்களில் பழுது ஏற்பட்டு வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது Read More
Apr 18, 2019, 10:58 AM IST
தமிழகத்தில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், பல இடங்களில் தேர்தல் புறக்கணிப்பிலும் கிராம மக்கள் ஈடுபட்டுள்ளதால் ஒரு ஓட்டு கூட பதிவாகாமல் வாக்குச்சாவடிகள் வெறிச்சோடியுள்ளன Read More
Apr 18, 2019, 10:20 AM IST
உடல் நிலை சரியில்லாத நிலையிலும் தனது கடமையை ஆற்றினார் தி.மு.க பொதுச்செயலாளர் அன்பழகன். Read More
Apr 18, 2019, 10:04 AM IST
சென்னை கோபாலபுரம் பள்ளியில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், மனைவி துர்காவுடன் வந்து வரிசையில் நின்று வாக்களித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது Read More
Apr 18, 2019, 08:57 AM IST
தமிழகத்தில் 38 மக்களவை மற்றும் 18 சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொதுமக்களும், பிரபலங்களும் காலை முதலே தங்கள் ஜனநாயகக் கடமையை ஆர்வத்துடன் நிறைவேற்றி வருகின்றனர். Read More
Apr 18, 2019, 08:17 AM IST
தமிழகத்தின் பல பகுதிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுது ஏற்பட்டதால், எதிர்க்கட்சிகளுக்கு பலத்த சந்தேகம் ஏற்பட்டுள்ளது. Read More
Apr 17, 2019, 00:00 AM IST
மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகளைத் தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தி உள்ளது. தமிழகத்தில் வேலூர் தவிர 38 மக்களவைத் தொகுதிகளிலும் இடைத்தேர்தலை எதிர்கொண்டுள்ள 18 சட்டமன்ற தொகுதிகளிலும் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. Read More
Apr 16, 2019, 15:33 PM IST
வாக்குப்பதிவு நடைபெற்ற பின்னரும் மின்னணு எந்திரத்தில் முறைகேடுகள் செய்ய சதி நடப்பதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். Read More