Jan 27, 2021, 18:44 PM IST
டெல்லியில் நேற்றைய போராட்டத்தில் வன்முறை வெடித்ததைத் தொடர்ந்து விவசாயிகள் சங்கத்தினர் இடையே பிளவு ஏற்பட்டுள்ளது. போராட்டத்திலிருந்து விலகிக் கொள்வதாக 2 சங்கத்தினர் அறிவித்துள்ளது போராட்டக் குழுவினருக்குப் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. Read More
Jan 27, 2021, 11:03 AM IST
டெல்லி கலவரத்தில் 86 போலீசார் காயமடைந்துள்ளதாகவும், 8 பஸ்கள் உட்பட 17 தனியார் வாகனங்கள் சூறையாடப்பட்டதாகவும் போலீஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 22 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. Read More
Jan 27, 2021, 09:58 AM IST
ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்த நடிகர்களுக்கு மன்றம் அமைத்து அவர்கள் படம் வெளியாகும்போது பட்டாசு வெடித்து, பேனர் கட்டி கொண்டாடுவது ஒரு ரகம், தனக்குப் பிடித்த ஹீரோவின் பெயரை பச்சை குத்திக்கொள்ளும் தீவிர ரசிகர்கள் கூட்டம் இன்னொரு ரகம். தலைவன் என்ன சொல்கிறானோ அதை அப்படியே கடைபிடிப்பார்கள். Read More
Jan 23, 2021, 18:44 PM IST
கோக் மீது அதிகம் பிரியம் கொண்ட டிரம்ப், கோக் தேவைப்பட்டால் அழுத்தும் பட்டனாக இதனை ஓவல் மேசையில் உருவாக்கி வைத்திருந்தார். Read More
Jan 22, 2021, 09:29 AM IST
கர்நாடகாவில் ஒரு கல்குவாரியில் நள்ளிரவில் பயங்கர குண்டுவெடித்து 8 பேர் பலியாகியுள்ளனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகமாகலாம் எனக் கூறப்படுகிறது. கர்நாடகாவில் முதல்வர் எடியூரப்பாவின் சொந்த மாவட்டமான சிவமோகாவில் ஹுனாசோன்டி என்ற கிராமத்தின் அருகே ரயில்வே கல்குவாரி உள்ளது. Read More
Jan 21, 2021, 20:15 PM IST
இரட்டை கோபுர தாக்குதல் நினைவிடத்தை குண்டு வைத்து தகர்க்க உள்ளதாக எப்.பி.ஐ. ஊழியரிடம் கூறினார். Read More
Jan 21, 2021, 17:58 PM IST
புதுச்சேரி மாநிலம், காரைக்காலைச் சேர்ந்த சாராய வியாபாரி ராமு என்ற ராதாகிருஷ்ணன், தனது மனைவியான வினோதாவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்ட ஏற்பட்டதால் அவரை விட்டு பிரிந்து திருப்பட்டினம் Read More
Jan 20, 2021, 17:09 PM IST
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள நந்திகிராம் என்ற பெயரை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை. அங்கு விவசாய நிலத்தை அபகரிப்பதை கண்டித்து விவசாயிகள் மாபெரும் போராட்டத்தை நடத்தினர். அதில் 14 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். Read More
Jan 20, 2021, 16:39 PM IST
சொத்துக்குவிப்பு வழக்கில் கைதாகி 4 ஆண்டுகளுக்கு மேல் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் தண்டனை அனுபவித்து வந்த சசிகலா வரும் 27ஆம் தேதி விடுதலை ஆக உள்ளார் இந்த நிலையில் திடீரென சசிகலாவுக்குச் சுவாசக் கோளாறு ஏற்பட்டுள்ளது. Read More
Jan 20, 2021, 09:33 AM IST
அமெரிக்காவில் கடந்த நவம்பரில் நடைபெற்ற அதிபர் தேர்தலில், குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்ட தற்போதைய அதிபர் டிரம்ப்பை தோற்கடித்து, ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடன் வெற்றி பெற்றார். நாடாளுமன்றத்தில் ஜோ பிடன் வெற்றி அதிகாரப்பூர்வமாக ஜன.6ம் தேதி அறிவிக்கப்பட்டு, ஜன.20ம் தேதி அவர் புதிய அதிபராகப் பொறுப்பேற்பார் என அறிவிக்கப்பட்டது. Read More