Sep 30, 2020, 18:06 PM IST
ராஜஸ்தான் அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் இமாலய வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. ராஜஸ்தான் அணி விளையாடிய இரண்டு போட்டிகளும் ஷார்ஜாவில் நடந்ததும் குறிப்பிடத்தக்கது. Read More
Sep 28, 2020, 16:17 PM IST
தன்னுடைய அதிரடி ஆட்டத்தால் சென்னை கேப்டன் தோனிக்கு அடுத்தபடியாக பஞ்சாப் கேப்டன் ராகுலையும் பழிவாங்கியுள்ளார் சஞ்சு சம்சன்.ஐபிஎல் 13 வது சீசனில் தற்போது சஞ்சு சாம்சனின் அதிரடி ஆட்டத்தைப் பற்றித் தான் பலரும் பரபரப்பாக பேசிக் கொண்டிருக்கின்றனர். Read More
Sep 28, 2020, 09:58 AM IST
ஐபிஎல் லீக் சுற்றின் நேற்றைய போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் , ஷார்ஜாவில் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தது.சிறிய ஆடுகளமான ஷார்ஜாவில் நடந்த முதல் போட்டியில் ராஜஸ்தான் மற்றும் சென்னை அணிகள் மோதின. Read More
Sep 26, 2020, 14:23 PM IST
ஐபிஎல் லீக் சுற்றின் எட்டாவது போட்டியானது அபுதாபியில் இன்று இரவு 7.30 மணிக்கு சன் ரைசஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது.இரு அணிகளுமே தலா ஒரு போட்டியில் விளையாடி தோல்வியைத் தழுவியுள்ளது. Read More
Sep 26, 2020, 09:00 AM IST
ஐபிஎல் லீக் சுற்றின் நேற்றைய (25-09-2020) போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின.டாஸ் வென்ற கேப்டன் கூல் பந்து வீச்சைத் தேர்வு செய்து , டெல்லியை பேட்டிங் செய்ய அழைத்தார். Read More
Sep 25, 2020, 18:16 PM IST
ஐபிஎல் லீக் சுற்றின் ஏழாவது போட்டி இன்று இரவு 7.30 மணிக்குத் துபாய் கிரிக்கெட் ஆடுகளத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு இடையே நடைபெற உள்ளது. Read More
Sep 25, 2020, 08:25 AM IST
Kings XI vs Royal Challengers, IPL2020, Indian Premier League, Read More
Sep 24, 2020, 20:23 PM IST
ஐபிஎல் லீக் சுற்றின் ஆறாவது போட்டி இன்று ( 24-09-2020) இரவு 7.30 மணிக்கு துபாய் கிரிக்கெட் அரங்கத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ராயல் சாலஞ்சர் பெங்களூர் அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது .இரு அணிகளும் தனது முதல் ஆட்டத்தை வெவ்வேறு அணிகளுக்கு எதிராகத் துபாய் மைதானத்தில் விளையாடியது Read More
Sep 24, 2020, 19:54 PM IST
ஐபிஎல் லீக் சுற்றின் ஐந்தாவது போட்டி நேற்று இரவு 7.30 மணிக்கு அபுதாபியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.முதல் போட்டியில் தோல்வி அடைந்த மும்பை அணி , வெற்றி பெற வேண்டிய நிர்ப்பந்தத்தில் ஆட்டத்தைத் தொடர்ந்தது . Read More
Sep 23, 2020, 21:36 PM IST
IPL2020, Indian Premier League, SunRisers, Mitchell Marsh Read More