Jan 2, 2021, 18:42 PM IST
திரைத்துறையில் நடிக்க வரும் நடிகர், நடிகைகளில் சிலர் நடிப்புக்கு அப்பாற்பட்டுப் பிற கலைகளில் வல்லுனர்களாக இருக்கின்றனர். சீனியர் நடிகர் சிவகுமார் நடிக்க வருவதற்கு முன் ஓவிய கல்லூரியில் படித்தார். பின்னாளில் அவர் வரைந்த பல ஓவியங்கள் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. Read More
Jan 1, 2021, 09:21 AM IST
சென்ற 2020ம் ஆண்டு பல சோகங்களை திரையுலகிற்கும், ரசிகர்களுக்கும் ஏற்படுத்தி சென்றிருக்கிறது. Read More
Dec 30, 2020, 09:59 AM IST
நடிகர் ரஜினிகாந்த் நாளை(டிச.31) தனது புதிய கட்சி குறித்து அறிவிப்பதாகக் கூறியிருந்தார். மேலும், ஜனவரியில் கட்சி துவக்கம். டிசம்பர்31ல் தேதி அறிவிப்பு. மாத்துவோம்.. எல்லாத்தையும்.. மாத்துவோம். இப்போது இல்லேன்னா எப்பவும் இல்ல என்று கூறியிருந்தார். Read More
Dec 29, 2020, 13:49 PM IST
ரஜினி கட்சி தொடங்காவிட்டாலும், அரசியலில் புதிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி கூறியுள்ளார். Read More
Dec 28, 2020, 13:36 PM IST
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நடிகர் விஜய் நேற்று நேரில் சந்த்தித்தாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. Read More
Dec 27, 2020, 13:44 PM IST
அமமுக அமைப்பு செயலாளர் பொறுப்பில் இருந்து நடிகர் செந்திலை நீக்கி கட்சி பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் உத்தரவிட்டுள்ளார். Read More
Dec 25, 2020, 20:13 PM IST
பிரபல மலையாள சினிமா நடிகர் அனில் நெடுமங்காடு (48) அணையில் குளித்த போது தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். படப்பிடிப்பை முடித்த பின் நண்பர்களுடன் குளிக்கச் சென்றபோது இந்த பரிதாப சம்பவம் நடந்தது.கடந்த சில வருடங்களாக மலையாள சினிமாவில் முக்கிய வேடங்களில் நடித்து வருபவர் அனில். Read More
Dec 24, 2020, 14:01 PM IST
புரட்சி தலைவர்,பொன்மனச் செம்மல், மக்கள் திலகம் என்று மக்களால் அன்பாக அழைக்கப்படும் தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் நினைவு நாள் இன்று. Read More
Dec 23, 2020, 14:04 PM IST
ரஜினி அடுத்த மாதம் மதுரையில் மாபெரும் பொதுக் கூட்டம் நடத்தி, தனது கட்சியை தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Read More
Dec 21, 2020, 19:40 PM IST
ஓசூர் அருகே டிராக்டர் கவிழ்ந்து விபத்தில் 5 பெண்கள் பலியாயினர். 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். Read More