Aug 8, 2018, 22:56 PM IST
பூரி கடற்கரையில், மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உருவம் பதிந்த மணல் சிற்பம் செதுக்கி அஞ்சலி செலுத்தினார் சிற்பி சுதர்சன் பட்நாயக். Read More
Aug 8, 2018, 19:02 PM IST
திமுக தலைவர் கருணாநிதி இறுதி சடங்கில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். Read More
Aug 8, 2018, 18:52 PM IST
சென்னை, மெரினாவில் உள்ள அறிஞர் அண்ணா நினைவிடம் பின்புறத்தில் 21 குண்டுகள் முழங்க மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடல் சந்தன பேழையில் வைத்து நல்லடக்கம் செய்யப்பட்டது. Read More
Aug 8, 2018, 17:44 PM IST
கருணாநிதி அவர்கள் திருக்குவளை என்ற சிறிய குக்கிராமத்தில் ஜூன் 3ஆம் தேதி 1924ஆம் ஆண்டு முத்துவேலர் மற்றும் அஞ்சுகம் அம்மையார் தம்பதிகளின் மகனாக பிறந்தார். ஒரு ஏழை குடும்பத்தில் இருந்து வந்தவர்; வறுமையின் காரணமாக அவரது இளமைக் காலத்தில் ஒரு கோவிலில் நடன கலைஞராக இருந்தார். Read More
Aug 8, 2018, 16:00 PM IST
திமுக தலைவர் கருணாநிதியின் இறுதி ஊர்வலம் ராஜாஜி அரங்கத்தில் இருந்து தொடங்கியது. Read More
Aug 8, 2018, 14:59 PM IST
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடல் வைத்து நல்லடக்கம் செய்வதற்கான சந்தன பேழை வாசகங்களுடன் தயாராகி உள்ளது. Read More
Aug 8, 2018, 13:53 PM IST
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு இன்று மாலை 4 மணிக்கு இறுதி ஊர்வலம் தொடங்கும் என திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Aug 8, 2018, 13:15 PM IST
மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு வெண்கலச் சிலை அமைக்கப்படும் என்று புதுச்சேரி முதல்வர் நாராயாணசாமி அறிவித்துள்ளார். Read More
Aug 8, 2018, 12:41 PM IST
உயர் நீதிமன்றம் தீர்ப்பை தொடர்ந்து, திமுக தலைவர் கருணாநிதி உடலை அடக்கும் செய்வதற்கான ஏற்பாடுகள் சென்னை மெரினாவில் நடைபெற்று வருகிறது Read More
Aug 8, 2018, 12:00 PM IST
மறைந்த பிறகும் இடஒதுக்கீட்டில் திமுக தலைவர் கருணாநிதி வெற்றி பெற்றதை எண்ணி அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் கண்ணீர் வடித்து அழுதார். Read More