Dec 10, 2020, 15:17 PM IST
டெல்லியில் புதிய நாடாளுமன்றக் கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. பிரதமர் மோடி இதில் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.புதுடெல்லியில் தற்போதுள்ள நாடாளுமன்றக் கட்டிடம் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. தற்போது அந்த வளாகம் போதுமான வசதிகளைக் கொண்டிருக்கவில்லை. Read More
Dec 9, 2020, 12:41 PM IST
அதிகாலை 5 மணியளவில் வீட்டுக் கதவை திறந்தபோது வாசற்படியில் வாயைத் திறந்தபடி ஒரு முதலை...... காலையிலேயே இந்த பயங்கர காட்சியை பார்த்தவரின் மனநிலை எப்படி இருந்திருக்கும்? Read More
Dec 8, 2020, 18:42 PM IST
இன்னும் மூன்று ஆண்டுகளில் இந்தியாவில் உள்ள கிராமங்களுக்கு அதிவேக பைபர் டேட்டா நெட்வொர்க் அமைக்கும் திட்டத்தைச் செயல்படுத்த உள்ளதாக இந்தியன் மொபைல் காங்கிரஸ் மாநாட்டில் பிரதமர் மோடி தெரிவித்தார். Read More
Dec 8, 2020, 16:27 PM IST
டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை போலீசார் வீட்டுச் சிறையில் வைத்துள்ளதாகத் துணை முதல்வர் மணீஷ்சிசோடியா கூறியுள்ளார்.மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் 13வது நாளாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். Read More
Dec 7, 2020, 15:06 PM IST
விவசாயிகள், வணிகர்கள், தொழிலாளர்கள் இந்த அரசு மீது வைத்துள்ள நம்பிக்கையை சமீபத்திய தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன என்று பிரதமர் மோடி பேசியுள்ளார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி, டெல்லியில் லட்சக்கணக்கான விவசாயிகள் 12 நாட்களாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். Read More
Dec 5, 2020, 19:15 PM IST
மோடி மற்றும் மத்திய அமைச்சர்களை நேரில் சந்தித்து இருக்கிறேன். அவர்களின் முகங்கள் பிசாசு போல இருக்கும். Read More
Dec 2, 2020, 18:19 PM IST
நடராஜன் அறிமுகமாவதை வர்ணனையாளர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் வழக்கம்போல மட்டம் தட்டிப் பேசினார். Read More
Nov 30, 2020, 19:58 PM IST
வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு பயன் தரக்கூடியவை என்று பேசியுள்ளார். Read More
Nov 30, 2020, 13:46 PM IST
வேளாண் சட்டங்களை நியாயப்படுத்தி பிரதமர் மோடி பேசுவது, போராடும் விவசாயிகளுக்கு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போலாகும் என்று திமுக கூட்டணி கண்டனம் தெரிவித்திருக்கிறது. Read More
Nov 27, 2020, 20:17 PM IST
அமைதியான முறையில் போராட்டம் நடத்த வேண்டும் என்று கோரிக்கையுடன் போலீஸார் போராட்டத்துக்கு அனுமதி கொடுத்துள்ளனர். Read More