Mar 11, 2019, 23:42 PM IST
காமெடி நடிகராக தனக்கென தனி இடத்தை தக்கவைத்திருக்கும் ரோபோ சங்கர், தற்பொழுது பாடகராகவும் உருவெடுத்திருக்கிறார். Read More
Mar 11, 2019, 22:02 PM IST
விஜய் சேதுபதியை வைத்து பண்ணையாரும் பத்மினியும்’, 'சேதுபதி' ஹிட் உள்ளிட்ட திரைப் படங்களை இயக்கிய அருண் குமார், மீண்டும் விஜய் சேதுபதியை வைத்து `சிந்துபாத்’ என்னும் படத்தை இயக்கியுள்ளார். Read More
Mar 6, 2019, 10:16 AM IST
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான 2.0 திரைப்படத்தை, சீனாவில் வெளியிடவிருக்கிறது லைகா நிறுவனம். முதற்கட்டமாக, சீனாவில் வெளியிடுவதற்காக டைட்டில் மற்றும் போஸ்டர்கள் தற்பொழுது வெளியாகியுள்ளது. Read More
Feb 5, 2019, 10:20 AM IST
இந்தியன் 2 படத்தில் ஏன் பணிபுரியவில்லை என இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் விளக்கமளித்துள்ளார். Read More
Jan 24, 2019, 18:34 PM IST
ஓ. பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக காஞ்சி சங்கர மடத்தின் விஜயேந்திரர் செயல்பட்டு வருவதை கோபத்துடன் கவனித்து வருகிறார் எடப்பாடி பழனிசாமி. Read More
Dec 18, 2018, 18:28 PM IST
மாரி2 படத்தின் பிரஸ் மீட் இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய ரோபோ சங்கர் சாய் பல்லவிக்கு ‘பொம்பள தல’ என்ற பட்டம் சூட்டினார். Read More
Dec 11, 2018, 20:20 PM IST
ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கவுள்ள இந்தியன் 2 படத்தின் இசையமைப்பாளர் அனிருத் என்ற தகவல் வெளியாகியுள்ளது. Read More
Dec 10, 2018, 21:14 PM IST
ஸ்ருதி ஹாசனின் ஹலோ சகோ நிகழ்ச்சியில் பங்கேற்ற ஷங்கர், முதல்வன் 2 படத்திற்கு இளைய ஹீரோ தேவைப்பட்டால் விஜய் தான் என் சாய்ஸ் என தெரிவித்துள்ளார். Read More
Dec 10, 2018, 20:01 PM IST
சங்கரன் கொலை வழக்கில் பாதிக்கப்பட்ட கவுசல்யா மறுமணம் செய்துக் கொண்ட நிலையில், கவுசல்யாவை மத்திய பாதுகாப்பு துறையிலிருந்து வேறொரு துறைக்கு பணி மாறுதல் செய்ய பரிசீலிக்க வேண்டும் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கோரிக்கை வைத்துள்ளார். Read More
Dec 8, 2018, 12:16 PM IST
யுவன் ஷங்கர் ராஜா பாடல் வரிகளில் உருவாகியுள்ள மாரி 2 படத்தின் மாரி கெத்து பாடலை தற்போது தனுஷ் வெளியிட்டார். Read More