Oct 11, 2018, 09:53 AM IST
அஜித் ஆலோசனையுடன் மாணவர்கள் தயாரித்த டிரோன் எனப்படும் ஆளில்லா விமானம் ஆஸ்திரேலியாவில் பரிசை தட்டிச்சென்றுள்ளது. இதற்கு உதவியாக இருந்த நடிகர் அஜித்குமாருக்கு அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பாராட்டு தெரிவித்துள்ளார். Read More
Sep 10, 2018, 09:01 AM IST
பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக குடை மற்றும் ரெயின் கோட் வழங்கப்படும் என்று கொல்கத்தா நகராட்சி அறிவித்துள்ளது. Read More
Sep 7, 2018, 15:38 PM IST
வேளச்சேரி அருகே ரயில் தண்டவளாகத்தில் சிமெண்ட் கல் வைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக 3 மாணவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.  Read More
Sep 5, 2018, 19:45 PM IST
மதுராந்தகம் அருகே உள்ள அரசு பள்ளிக்கூடத்தில் வீட்டுப்பாடம் முடிக்காத 5ம் வகுப்பு படிக்கும் மாணவனின் கையை தலைமை ஆசிரியர் உடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. Read More
Sep 3, 2018, 15:07 PM IST
தமிழ்வழிக் கல்வியில் படித்து பொது தேர்வில் தேர்ச்சி பெற்ற சிறந்த மாணவர்களுக்கு காமராஜர் விருது வழங்கப்பட உள்ளது. Read More
Sep 2, 2018, 21:25 PM IST
மாணவர்கள் சுய கட்டுப்பாடு, ஒழுக்கம், நேரம் தவறாமை, கீழ் படிதல், சமூக சிந்தனை ஆகியவற்றுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று விஜயதரணி எம்எல்ஏ கூறினார். Read More
Sep 1, 2018, 09:43 AM IST
கேரள வெள்ள நிவாரணத்திற்காக டீக்கடை நடத்தி ரூ.51 ஆயிரம் நிவாரண நிதி திரட்டி மும்பை மாணவர்கள் வழங்கியுள்ளனர். Read More
Aug 24, 2018, 09:57 AM IST
பள்ளி செல்லம் மாணவ மாணவிகளுக்கு கூடுதல் பேருந்து இயக்க வேண்டும் என்று தாலுகா தலைவர் அய்யனார் கோரிக்கை விடுத்துள்ளார். Read More
Aug 23, 2018, 09:26 AM IST
தெ. கள்ளிக்குளம், TDMNS கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் தேர்தல் வருகின்ற ஞாயிறுக்கிழமை கல்லூரி வளாகத்தில் வைத்து நடை பெற உள்ளது. Read More
Aug 18, 2018, 23:53 PM IST
பொறியியல் படிப்பை தொடர்ந்து எம்பிஏ, கலை மற்றும் அறிவியல் படிப்பின் தரத்தை உயர்த்த ஐஐடி முன்னாள் மாணவர்கள் அமைப்பு முடிவு செய்துள்ளது. Read More