Oct 26, 2019, 22:41 PM IST
தளபதி விஜய், இயக்குநர் அட்லீ கூட்டணியில் மூன்றாவதாக வெளியாகியிருக்கும் படம் பிகில். இப்படம் வெளிவருவதற்குள் கோர்ட் வழக்குகளை சந்தித்தது. Read More
Oct 26, 2019, 09:03 AM IST
தமிழக முதல்வர் மறைந்த ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு தலைவி என்ற பெயரில் திரைப்படமாகிறது. ஏ.எல்.விஜய் டைரக்டு செய்கிறார். Read More
Oct 24, 2019, 22:12 PM IST
விஜய் நடிப்பில், அட்லி இயக்கத்தில்உர்வாகியிருக்கும் படம் பிகில். நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ளார். ஏஆர் ரஹ்மான் இசை. ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பு. உலகம் முழுவதும் இப்படம் நாளை வெளியாகிறது. Read More
Oct 20, 2019, 19:17 PM IST
தளபதி விஜய்யின் பிகில் வரும் 25ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. வரும் திங்கள் முதல் இந்த படத்திற்கான முன்பதிவு தொடங்கும் என தெரிகிறது. Read More
Oct 20, 2019, 18:32 PM IST
பிகில் படம் தீபாவளிக்கு வர உள்ள நிலையில் தளபதி 64 படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்திருக்கிறது. இப்படத்தில் கேங்ஸ்டராக விஜய் நடிக்கிறார். Read More
Oct 19, 2019, 20:33 PM IST
தளபதி விஜய்யின் பிகில் தீபாவளியையொட்டி 25ம் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்தை பற்றிய சுவராஸ்ய தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. Read More
Oct 19, 2019, 20:11 PM IST
தல அஜித்குமார் நடித்த வீரம், விவேகம், வேதாளம், விஸ்வாசம் என 4 படங்களை இயக்கியவர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார் சிவா. Read More
Oct 19, 2019, 15:47 PM IST
அஜீத்தின் நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கிய எச்.வினோத் அஜீத்குமார் நடிக்கும் புதிய படத்தையும் இயக்குகிறார். இப்படத்துக்கு வலிமை என பெயரிடப்பட்டிருக்கிறது. Read More
Oct 18, 2019, 16:50 PM IST
பிகில் படத்தில் நடித்து முடித்த விஜய்யிடம் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி புட்பால் ஒன்றில் ஆட்டோகிராப் வாங்கி வைத்திருக்கிறார். Read More
Oct 14, 2019, 10:58 AM IST
விஜய் நடித்த தலைவா முதல் சமீபத்தில் வெளியான சர்க்கார் வரை அரசியல் பிரச்னைகளை பேசியது. அதுபோல் பிகில் ஒரு ஸ்போர்ட்ஸ் படமாக இருந்தாலும் அதிலும் அரசியல் இருக்கும் என்றே கூறப்பட்டது. Read More