ரசிகர்களுக்கு விருந்தாக பிகில் 7 நிமிட மேக்கிங் வீடியோ... தளபதி 63 லேட்டஸ்ட் அப்டெட்....

Seven minutes making-video in `Bigil`

by Chandru, Oct 20, 2019, 19:17 PM IST

தளபதி விஜய்யின் பிகில் வரும் 25ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. வரும் திங்கள் முதல் இந்த படத்திற்கான முன்பதிவு தொடங்கும் என தெரிகிறது.

அட்லி இயக்கி உள்ள இப்படத்திற்கு தணிக்கையில் யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளது. ரன்னிங் டைம் 179 நிமிடங்கள் அதாவது 3 ம்ணி நேரம் என்பதும் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது புதிய தகவல் வந்துள்ளது. அதாவது படத்தின் ரன்னிங் டைம் 172 நிமிடங்கள் மட்டுமே, கடைசி ஏழு நிமிடங்கள் தளபதி விஜய் நடித்துள்ள அதிரடியான மேக்கிங் வீடியோ திரையிட பட உள்ளதாம். தளபதியின் படப்பிடிப்பை பார்க்க முடியாத ரசிகர்களுக்கு மேக்கிங் வீடியோ விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

You'r reading ரசிகர்களுக்கு விருந்தாக பிகில் 7 நிமிட மேக்கிங் வீடியோ... தளபதி 63 லேட்டஸ்ட் அப்டெட்.... Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அதிகம் படித்தவை