ரூ 65 லட்சத்தில் திரிஷா வாங்கிய பென்ஸ் கார்... நீண்ட நாள் ஆசை கைகூடியது...

by Chandru, Oct 20, 2019, 18:57 PM IST

ரஜினி, கமல். விஜய், அஜீத் என எல்லா முன்னணி ஹீரோக்களுடனும் ஜோடிபோட்டிருக்கிறார் திரிஷா. விஜய்சேதுபதியுடன் சேர்ந்து நடித்த 96 படம் நீண்ட நாட்களுக்கு பிறகு சூப்பர் ஹிட் படமாக திரிஷா வுக்கு அமைந்தது.

சினிமாவில் யாருடனெல்லாம் நடிக்க வேண்டும் என்ற ஆசை பெருபாலும் நிறைவேறிய நிலையில் பல காலமாக சூப்பர் கார் ஒன்றை வாங்க வேண்டும் என்ற ஆசை மனதுக்குள் இருந்துவந்தது. அது தற்போது நிறைவேற்றியுள்ளது. அட்டகாசமான சிவப்பு பென்ஸ் வாங்கியுள்ளார். அதன் விலை 65 லட்சமாம்.


More Cinema News