Mar 18, 2019, 00:00 AM IST
வீட்டிற்குச் செல்ல கையில் காசு இல்லாததால் காவல் உதவி எண்ணான 100-க்கு அழைத்துள்ளார் உ.பி-யை சேர்ந்த இளைஞர் ஒருவர். Read More
Mar 12, 2019, 19:19 PM IST
ரஜினியுடன் இணைந்த மாஸ் காட்டிய ஹர்பஜன், சச்சின் டெண்டுல்கர் Read More
Feb 7, 2019, 13:02 PM IST
திருபுவனத்தில் கொலை செய்யப்பட்ட ராமலிங்கம் இஸ்லாமியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது Read More
Jan 30, 2019, 13:34 PM IST
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சபரிமலைக்குச் சென்ற மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனை தடுத்த எஸ்.பி யாதீஷ் சந்திரா திருமண விழா ஒன்றில் ஆடிய நடன வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. Read More
Jan 20, 2019, 15:19 PM IST
விராலிமலையில் கின்னஸ் சாதனைக்காக நடத்தப்படும் ஜல்லிக்கட்டி காளைகள் முட்டியதில் பார்வையாளர்கள் 2 பேர் உயிரிழந்தனர். Read More
Jan 20, 2019, 09:12 AM IST
அலங்காநல்லூருக்கு இணையாக விராலிமலையில் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. உலக சாதனை முயற்சியாக 2000 காளைகள் இந்த ஜல்லிக்கட்டில் பங்கேற்கின்றன. Read More
Dec 25, 2018, 00:06 AM IST
கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயி இளைஞர் ஒருவர் பேஸ்புக்கில் பேசியபடி தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Dec 15, 2018, 21:00 PM IST
சிம்பு பாடி நடித்துள்ள பெரியார் குத்து என்ற பாடல் ஆல்பம் வெளியாகியுள்ளது. 'வந்தா ராஜாவாதான் வருவேன்' படத்தைத் தொடர்ந்து 'மாநாடு' என்ற படத்தில் நடிக்க இருக்கிறார் சிம்பு. இப்படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். மாநாடு படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் முதல் ஆரம்பமாகும் என தெரிகிறது. Read More
Dec 4, 2018, 17:01 PM IST
கேரள மாநிலத்தின் திருச்சூர் சுற்றுவட்டார பகுதிகளில் காங்கோ காய்ச்சல் எனப்படும் ஒருவித வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இது வளர்ப்பு விலங்குகள், வனவிலங்குகள் மற்றும் மனிதரையும் தாக்கவல்லது. Read More
Nov 24, 2018, 19:23 PM IST
மீ டூ துபாயில் இருக்கும் ஒருவர் தனது மேனேஜருக்கு வாட்ஸ் ஆப்பில் மெசேஜ் மூலம் அடையாள படுத்தினார் நடிகை நேகா Read More