Feb 17, 2021, 17:50 PM IST
இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியின் 18 வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். Read More
Feb 17, 2021, 15:36 PM IST
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் சென்னையில் நடந்து முடிந்தன. Read More
Feb 17, 2021, 14:16 PM IST
நகைச்சுவை மட்டுமல்லாமல் இம்சை அரசன் 23ம் புலிக் கேசி, எலி, தெனாலி போன்ற படங்களில் ஹீரோவாகவும் நடித்திருப்பவர் வடிவேலு. கடைசியாக விஜய்யின் மெர்சல் படத்தில் நடித்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்க வருகிறார் வடிவேலு. Read More
Feb 17, 2021, 10:37 AM IST
இந்திய கிரிக்கெட் அணியின் மாஜி தலைவர் எம் எஸ் தோனி வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவானது. தோனி வேடத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புத் நடித்தார், இதில் பெரிய அளவில் புகழ் அடைந்தார். கடந்த 2020 ஆண்டு தூக்குப் போட்டு தற்கொலை செய்துக் கொண்டார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. Read More
Feb 16, 2021, 20:35 PM IST
புதுச்சேரியில் கல்லூரி மாணவிகளுடன் ராகுல்காந்தி நடத்த உள்ள கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு அரசு கல்லூரியில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. Read More
Feb 16, 2021, 13:04 PM IST
சென்னையில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியில் 4வது நாளிலேயே இந்தியா 317 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை தோற்கடித்து அபார வெற்றி பெற்றுள்ளது. Read More
Feb 16, 2021, 12:44 PM IST
அப்பா - மகள் இருவரையும் மையப்படுத்திய கதைகளுடன் பல படங்கள் வந்திருக்கின்றன. ஆனால் அப்பா - மகள் இருவரையும் மையப்படுத்திய த்ரில்லர் கதை என்றால் மிகவும் அரிதானதுதான். அப்படியொரு அற்புதமான கதையை இயக்கியுள்ளார் கோகுல். அவருடைய இயக்கத்தில் வெளியான படங்கள் ஒவ்வொன்றுமே மாறுபட்ட வகையைச் சேர்ந்தவை. Read More
Feb 16, 2021, 12:09 PM IST
இந்தியாவுக்கும், வெற்றிக்கும் இடையே இன்னும் 3 விக்கெட்டுகள் மட்டுமே உள்ளன. இங்கிலாந்து இன்று உணவு இடைவேளையின் போது 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 116 ரன்கள் எடுத்துள்ளது.சென்னையில் நடைபெற்று வரும் 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றியை நோக்கி வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. Read More
Feb 16, 2021, 12:06 PM IST
சென்னை டெஸ்ட் போட்டியில் இன்று 4வது நாள் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே இங்கிலாந்துக்கு மேலும் 3 விக்கெட்டுகள் பறிபோனது. இதையடுத்து அந்த அணி 6 விக்கெட்டுகளை இழந்து தோல்வியை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது. Read More
Feb 16, 2021, 10:50 AM IST
கன்னட நடிகை ரஷ்மிகா மந்தன்னா தனது வரவிருக்கும் திரைப்படங்களுக்கான படப்பிடிப்புகளுக்காக மாநிலம் விட்டு மாநிலம் விமானத்தில் பறந்து கொண்டிருக்கிறார். Read More