Jun 2, 2019, 11:29 AM IST
நாடு முழுவதும் 84 விமான நிலையங்களில் முழு உடல் ஸ்கேனர் கருவி நிறுவுவதற்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம், பயணிகள் பரிசோதனையின்போது, பர்ஸ், பெல்ட், செல்போன் என்று எல்லாவற்றையும் எடுத்து விட்டு, மெட்டல் டிடெக்டர் சோதனைக்கு உட்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது. Read More
May 31, 2019, 21:22 PM IST
கர்நாடக மாநிலத்தில் மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியான ஒரே வாரத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.தனித்தனியே போட்டியிட்ட காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் கணிசமான இடங்களில் வெற்றி பெற்றுள்ளன Read More
May 31, 2019, 08:58 AM IST
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பை ஆகஸ்ட் மாதத்தில் வெளியிட தமிழக மாநிலத் தேர்தல் ஆணையம் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது Read More
May 2, 2019, 11:35 AM IST
தாய்லாந்து நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றம் செயல்பட்டாலும் மன்னர் பெயரால்தான் அரசு செயல்படும். கடைசியாக, நீண்ட காலமாக மன்னராக இருந்த பூமிபால் அதுல்யாதேஜ் கடந்த 2016ம் ஆண்டில் மரணமடைந்தார். அவரது மகன் மகா வஜிரலாங்கோர்ன் அடுத்த மன்னராக தேர்வானார். ஆனாலும், பூமிபால் மறைந்து ஓராண்டுக்கு பின்னர் சில சம்பிரதாயங்களை பின்பற்றிய பிறகுதான் முழுப் பொறுப்பேற்க முடியும் Read More
Apr 29, 2019, 08:46 AM IST
சென்னை அடையாற்றில் மிதந்த ஆண் சடலத்தை கைப்பற்றிய போலீசார் அது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் Read More
Apr 22, 2019, 20:09 PM IST
உள்ளாட்சித் தேர்தலை நடத்த, தமிழக அரசு மேலும் 3 மாத அவகாசம் கோரியிருப்பதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். Read More
Apr 22, 2019, 08:20 AM IST
விருத்தாசலம் பகுதியில் உள்ள ஏரியில் ஒரு வாரத்துக்கு மேலாக மிதந்த பெண்ணின் சடலத்தை போலீசார் கைப்பற்றினர். அந்த பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகக்கின்றனர். Read More
Apr 19, 2019, 16:57 PM IST
சினிமா ஸ்டார் போல இல்லையென்றாலும் கொஞ்சமாவது பளபளப்பாக தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசை அனைவருக்குள்ளும் இருக்கும். இதற்காக பல முயற்சிகளை எடுக்கிறோம். கடைகளில் கிடைக்கும் வேதிப்பொருள்கள் அடங்கிய சரும பூச்சுகளை பயன்படுத்துகிறோம். பல நேரங்களில் இவை சருமத்திற்கு நன்மைக்குப் பதிலாக தீமையை செய்து விடுகிறது. Read More
Apr 17, 2019, 17:10 PM IST
முசிறிவனபகுதியில் கிடந்த அடையாளம் தெரியாத ஆண் சடலம் குறித்த பரபரப்பான தகவல் கிடைத்துள்ளது. மனைவியே கள்ளகாதலுடனும் சேர்ந்து கணவனே அடித்து கொன்றுள்ளார் Read More
Apr 16, 2019, 13:21 PM IST
முசிறி வனப்பகுதியில் கிடந்த அடையாளம் தெரியாத ஆண் சடலத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது Read More