Apr 19, 2019, 08:36 AM IST
தமிழக மாணவர்களுக்கான பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகின்றன. இணையதளங்கள், பள்ளிகள் மற்றும் மொபைல் எஸ்.எம்.எஸ். வாயிலாக தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். Read More
Apr 16, 2019, 12:44 PM IST
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் வரும் 18ம் தேதி நடைபெறுகிறது. இந்த தொகுதிகளில் இன்று(ஏப்.16) மாலையுடன் முடிவடைகிறது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது இறுதிக்கட்டப் பிரச்சாரத்தை திருவாரூரில் மேற்கொண்டார். கொறாடச்சேரியில் தி.மு.க. வேட்பாளர் பூண்டி கலைவாணனை ஆதரித்து ஸ்டாலின் பேசியதாவது Read More
Apr 15, 2019, 12:29 PM IST
மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வாக உள்ள நீட் தேர்வு வரும் மே 5-ம் தேதி நடக்கிறது. இந்த நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை இன்று முதல் இணையதளங்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். Read More
Apr 12, 2019, 13:21 PM IST
'தமிழர்களை தமிழர்தான் ஆள வேண்டும். நாக்பூரில் இருந்து யாரும் ஆளக் கூடாது. ஸ்டாலின்தான் அடுத்த முதல்வர்' என்று கிருஷ்ணகிரியில் நடந்த காங்கிரஸ் தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் ராகுல்காந்தி பேசினார். Read More
Apr 9, 2019, 20:08 PM IST
தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவை தடை செய்துள்ளது சென்னை ஐகோர்ட் Read More
Apr 9, 2019, 09:26 AM IST
கேரளாவின் திரிசூரைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி, தனது பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத குதிரையில் சென்ற வீடியோ காட்சி வைரலாகி வருகிறது. Read More
Apr 4, 2019, 11:00 AM IST
அண்ணா பல்கலைக்கழக தேர்வு முறைகேடு விவகாரத்தில் தொடர்புடைய 132 மாணவர்களுக்குப் பட்டம் வழங்க முடியாது என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. Read More
Apr 1, 2019, 12:55 PM IST
கோடை விடுமுறையில், தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகளை எடுத்து நடத்த கூடாது என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. Read More
Mar 30, 2019, 05:00 AM IST
சீனாவை விட மூன்று மடங்கு இந்தியாவில் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஆனால், நம்நாட்டின் கல்வியின் தரம் பின்தங்கியுள்ளதாக சர்வேயில் தெரிய வந்துள்ளது. Read More
Mar 30, 2019, 11:11 AM IST
அனைவருக்கும் கல்வி உரிமைச்சட்டத்தின்படி 25% இட ஒதுக்கீட்டில் தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு இந்த ஆண்டு இடங்களை ஒதுக்கீடு செய்ய மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. Read More