Feb 16, 2019, 21:16 PM IST
ஒருதலை காதல் காரணமாக மாணவிக்கு பள்ளியில் வைத்து மாணவன் தாலி கட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Feb 12, 2019, 09:28 AM IST
திருமணத்திற்கு பணமாகவோ, பொருளாகவோ பரிசு எதுவும் வேண்டாம்.தாமரைக்கு ஓட்டுப் போடுவதே நீங்கள் கொடுக்கும் பரிசு என தமது திருமணத்திற்கான அழைப்பிதழில் புதுமை படைத்துள்ளார் மோடி வெறியர் ஒருவர். Read More
Feb 11, 2019, 11:27 AM IST
நடிகர் ரஜினிகாந்த் மகள் செளந்தர்யாவுக்கும் கோவை தொழிலதிபர் விசாகனுக்கும் சென்னையில் இன்று திருமணம் நடைபெற்றது. Read More
Feb 10, 2019, 10:23 AM IST
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நடிகர் ரஜினி நேரில் சந்தித்து மகள் சவுந்தர்யா திருமண அழைப்பிதழ் கொடுத்தார். Read More
Jan 28, 2019, 18:18 PM IST
இந்தியாவில் கால்பந்துக்கு அதிகம் ரசிகர்கள் உள்ள மாநிலம் என்றால் நமது அண்டை மாநிலமான கேரளாவை குறிப்பிடலாம். Read More
Jan 22, 2019, 13:34 PM IST
ஜினியின் இரண்டாவது மகள் செளந்தர்யாவுக்கும் , பிரபல தொழிலதிபர் வணங்காமுடியின் மகன் விசாகனுக்கும் திருமணம் செய்வதாக முடிவுசெய்யப்பட்டதை நமது இணையதளம்தான் முதன் முதலில் வெளியிட்டது. அண்மையில் இருவீட்டாரும் பங்கேற்க நிச்சயதார்த்தம் நடந்தது. இதில் இரு வீட்டாரையும் சேர்ந்த மிகமிக நெருங்கிய உறவுகள் 10 பேர் மட்டுமே கலந்துகொண்டனர். Read More
Jan 16, 2019, 17:50 PM IST
எனக்கும் அனிஷாவுக்கும் விரைவில் திருமணம் என்பது உண்மை தான் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் விஷால் அதிகாரப்பூர்வமாக அறவித்துள்ளார். Read More
Jan 14, 2019, 09:34 AM IST
நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே தமது மகன் திருமணத்திற்கு பிரதமர் மோடிக்கு அழைப்பிதழ் கொடுக்கவில்லை. ஆனால் மத்திய அமைச்சர்கள் பலருக்கும் அழைப்பிதழ் கொடுத்த நிலையில் மோடியை தவிர்த்தது ஏன்? என்ற கேள்வி பா.ஜ.க.வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. Read More
Dec 31, 2018, 09:35 AM IST
நடிகர் விஷாலுக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாகவும், நிச்சயதார்த்த ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருவதாகவும் விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டி தெரிவித்துள்ளார். Read More
Dec 26, 2018, 13:14 PM IST
பிரபல அமெரிக்க பாடகி மற்றும் நடிகையான மைலி சைரஸ் ஹாலிவுட் நடிகர் லியன் ஹெம்ஸ்வொர்த்தை திருமணம் செய்துள்ளார். Read More