May 9, 2019, 10:26 AM IST
தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 3 பேருக்கு நோட்டீஸ் அனுப்பிய விவகாரத்தில் சபாநாயகர் தனபாலுக்கும் உச்ச நீதிமன்றத்துக்கும் இடையே மோதல் வெடிக்கும் சூழல் நிச்சயம் உருவாகும் என்று தெரிகிறது. சபாநாயகரின் முடிவே இறுதியானது. அவருடைய அதிகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட முடியாது. சம்மன் அனுப்பினாலும் அதை பெற்றுக் கொள்ள வேண்டிய அவசியமுமில்லை என்று சபாநாயகர் தனபாலுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார் முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் Read More
Apr 29, 2019, 18:38 PM IST
பழங்கள் ஆரோக்கியத்தை நமக்கு அளிப்பவை. நன்மையே தருபவை என்றாலும் அவற்றிலிருந்து முழு பலனை பெற்றுக்கொள்ள சில வழிமுறைகளை நாம் கடைப்பிடிக்கவேண்டும். நாம் நினைக்கும்போதெல்லாம் பழங்களை சாப்பிடுவதை காட்டிலும் உரிய நேரத்தில் சாப்பிடுவது பயன் தரும். Read More
Apr 27, 2019, 21:33 PM IST
இலங்கையில் தேசிய தவ்ஹித் ஜமாத், ஜமியத்தே மில்லாது இப்ராஹிம் ஆகியவற்றை தடைசெய்யப்பட்ட அமைப்புக்களாக பிரகடனம் செய்து அந் நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேனா உத்தரவு பிறப்பித்துள்ளார். Read More
Apr 27, 2019, 21:22 PM IST
மதுரை வாக்கு எண்ணிக்கை மையத் திற்குள் பெண் தாசில்தாரை அத்துமீற அனுமதி கொடுத்த மாவட்ட ஆட்சியரை உடனடியாக இடமாற்றம் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் பாதுகாப்பில் அஜாக்கிரதையாக இருந்த சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரி, காவல் துறையினர் மீதும் நடவடிக்கை உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது Read More
Apr 8, 2019, 12:19 PM IST
சென்னை - சேலம் இடையிலான எட்டு வழிச்சாலைத் திட்டத்கக்கான அறிவிப்பாணையை அதிரடியாக ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தத் தீர்ப்பால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். Read More
Apr 1, 2019, 18:10 PM IST
'சர்வரோக நிவாரணி' என்று சொல்வார்கள். அனைத்து வியாதிகளுக்கு ஒரே தீர்வு! அந்த அளவுக்கு செரிமான கோளாறு, இரத்த சோகை, சுவாச மண்டல பிரச்னை, தூக்கமின்மை, ஞாபக சக்தி குறைவு, சரும நோய் என்று பல்வேறு உடல்நல குறைபாடுகளை தீர்க்கக்கூடிய ஒரு பொருள் உள்ளது. சாதாரணமாக வீட்டில் புழங்கும் சீரகத்தில்தான் இத்தனை மருத்துவ குணங்களும் உள்ளது. Read More
Mar 30, 2019, 03:00 AM IST
மும்பையைச் சேர்ந்த அப்துல்லா கான் என்ற இளைஞர்க்கு, உலகின் சிறந்த மென்பொருள் நிறுவனமான கூகுள் ஆண்டுக்கு ரூ.1.2 கோடி சம்பளத்துடன் வேலை வழங்கியுள்ளது. Read More
Mar 1, 2019, 11:41 AM IST
பாகிஸ்தானால் சிறைப்பிடிக்ப்பட்ட இந்தியப்படை விமானி அபிநந்தன் இன்று விடுவிக்கப்படுகிறார். அவரை உற்சாகமாக வரவேற்க வாகா எல்லையில் தேசியக் கொடிகளுடன் ஏராளமானோர் திரண்டுள்ளனர். Read More
Feb 14, 2019, 15:28 PM IST
இந்தியாவின் பெரும் தொழில் அதிபர் அனில் அம்பானி மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதியின் உத்தரவில் திருத்தம் செய்த நீதிமன்ற பதிவாளர்கள் 2 பேர் அதிரடியாக டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர். Read More
Jan 24, 2019, 13:19 PM IST
உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் அரசு ஊழியர்,ஆசிரியர்கள் பணிக்குத் திரும்பவில்லை. Read More