Oct 25, 2019, 12:11 PM IST
பாஜகவின் அகந்தையால்தான் மகாராஷ்டிராவில் அக்கட்சியின் வாக்குகள் சரிந்துள்ளது என்று சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடு கடுமையாக விமர்சித்துள்ளது. Read More
Oct 23, 2019, 12:25 PM IST
திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கர்நாடக காங்கிரஸ் மூத்த தலைவர் சிவக்குமாரை கட்சியின் தேசிய தலைவர் சோனியா காந்தி இன்று சந்தித்து பேசினார். Read More
Oct 1, 2019, 19:48 PM IST
மகாராஷ்டிராவில் பாஜக - சிவசேனா கூட்டணி தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்த போதிலும், பாஜக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. Read More
Oct 1, 2019, 16:05 PM IST
நடிகை நயன்தாராவின் 65 வது படமாக உருவாகிறது நெற்றிக்கண். ரவுடி பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சிவன் தயாரிக்கிறார். மிலன்த் ராவ் இயக்குகிறார். இப்படத்தில் இளம் ஹீரோ சரண் சக்தியும் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். ஜில்லா, வட சென்னை,போன்ற படங்களில் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார். Read More
Sep 26, 2019, 15:11 PM IST
கர்நாடக முன்னாள் அமைச்சர் சிவக்குமாரை, திகார் சிறையில் காங்கிரஸ் தலைவர்கள் அகமது படேல், ஆனந்த் சர்மா ஆகியோர் சந்தித்து பேசினர். சிவக்குமார் சார்பில் ஐகோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. Read More
Sep 18, 2019, 10:28 AM IST
கர்நாடக முன்னாள் அமைச்சர் சிவக்குமாருக்கு அக்டோபர் 1ம் தேதி வரை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. Read More
Sep 17, 2019, 15:46 PM IST
கொரியன் படமான பிளைண்ட் படத்தின் ரீமேக்கில் நடிகை நயன்தாரா நடிக்கிறார். இந்த படத்திற்கு நெற்றிக்கண் என டைட்டில் வைத்துள்ளனர். Read More
Sep 12, 2019, 09:00 AM IST
கர்நாடகாவில் காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமாரை கைது செய்ததை எதிர்த்து ஒக்கலிகர் சமுதாயத்தினர் பெரும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர், இதனால், ராமநகரம், மைசூரு பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. Read More
Sep 11, 2019, 10:43 AM IST
கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமாரின் மகள் ஐஸ்வர்யாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. செப்.12ம் தேதியன்று, சிவக்குமாருடன் ஐஸ்வர்யாவிடமும் விசாரணை நடத்த அமலாக்கத் துறை முடிவு செய்துள்ளது. Read More
Sep 4, 2019, 13:52 PM IST
கர்நாடக முன்னாள் அமைச்சர் சிவக்குமார் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அம்மாநிலத்தில் பல இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றன. பஸ்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. Read More