Feb 5, 2019, 18:23 PM IST
தருமபுரி - மொரப்பூர் இடையே 36 கிலோ மீட்டர் தொலைவுக்கு புதிய ரயில் பாதை அமைக்க மத்திய ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. Read More
Feb 3, 2019, 20:27 PM IST
சிகிச்சைக்கு பணமின்றி டெல்லி வீதிகளில் பிச்சையெடுத்த முன்னாள் ராணுவ வீரரின் அவலத்தை டிவிட்டரில் பதிவிட்டு உடனடி உதவி கிடைக்கச் செய்த இந்திய கிரிக்கெட் வீரர் கெளதம் காம்பீருக்கு பாராட்டுகள் குவிகின்றன. Read More
Jan 23, 2019, 11:23 AM IST
ஜனனி ஐயர் தனது ட்விட்டர் கணக்கில் வெளியிட்டுள்ள புகைப்படங்களை ரசித்து அவரது ரசிகர்கள் கவிதை மழையை பொழிந்து தள்ளுகின்றனர். Read More
Jan 19, 2019, 23:02 PM IST
ட்வீட்டர் செயல்பாட்டில் ஏற்பட்ட குறைபாட்டினால், குறிப்பிட்டோரிடம் மட்டும் பகிர்ந்து கொள்ளப்பட்ட பதிவுகள் பகிரங்கமாக பொதுவெளிக்கு வந்துள்ளன. இக்குறைபாட்டை சரி செய்து விட்டதாக ட்வீட்டர் அறிவித்துள்ளது. Read More
Dec 19, 2018, 18:10 PM IST
நடிகை டாப்ஸியிடம், உங்களது உடலின் அங்கங்கள் பிடிக்கும் என ஆபாசமாக ட்விட் செய்த நெட்டிசன் ஒருவருக்கு டாப்சி அளித்த பதிலடி பாராட்டப்பட்டு வருகிறது. Read More
Dec 8, 2018, 11:27 AM IST
ரஜினியின் 2.0 ரிலீஸ் ஆகி 500 கோடிக்கும் மேல் வசூலித்தும், ட்விட்டரில் இந்த ஆண்டு அதிகம் பேசப்பட்ட தமிழ் நடிகர் விஜய் தான். Read More
Dec 3, 2018, 17:30 PM IST
தமிழக பாஜகவை தமிழிசை சவுந்தரராஜன் வளர்க்கவில்லை; அவரால்தான் நோட்டாவுக்கு கீழே ஓட்டுகள் வாங்கும் நிலை என பிக்பாஸ் நடிகை காயத்ரி ரகுராம் சாடியுள்ளார். Read More
Dec 2, 2018, 13:36 PM IST
தாம் ஒரு குடிகாரியாக இருந்தால் அது தம்முடைய பிரச்சனை.. தம்முடைய குடும்பத்தாருக்கு உண்மை தெரியும் என பிக்பாஸ் நடிகை காயத்ரி ரகுராம் ட்விட்டரில் கொந்தளித்திருக்கிறார். Read More
Dec 1, 2018, 18:37 PM IST
ட்விட்டரின் அதிகாரபூர்வ பக்கத்தில் ஒரு எழுத்து கூட இல்லாமல் போடப்பட்ட ட்வீட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. Read More
Nov 29, 2018, 08:29 AM IST
அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் ட்விட்டர் பதிவுக்கு அஸ்ஸாம் மாநில இளம்பெண் ஒருவர் கொடுத்த பதில் உலகம் முழுவதும் உள்ள ட்விட்டர் பயனர்களின் பாராட்டைப் பெற்றுள்ளது. Read More