May 30, 2020, 13:07 PM IST
பழம்பெரும் பாடலாசிரியர் யோகேஷ் கவுர் (வயது 77). 1970களில் பிரபல பாடல்களாக வலம் வந்த ஜிந்தகி கைசி ஹை பெஹலி, நா போல் தும் நா மைனெ குச் கஹ போன்ற மறக்கமுடியாத பாடல்களை எழுதியவர். மும்பையில் வசித்து வந்த இவர் நேற்று மரணம் அடைந்தார். Read More
May 30, 2020, 12:56 PM IST
திரைப்பட பின்னணிப் பாடகர் மற்றும் இசை அமைப்பாளருமான இவர் அறிந்தும் அறியாமலும் படத்தில் சில் சில் மழையே.., பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் பாசு பாசு.., போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களைத் தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் பாடியுள்ளார். Read More
May 30, 2020, 10:49 AM IST
தென்னிந்தியத் திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (பெப்சி) மற்றும் தென்னிந்திய சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் (STEPS) கோரிக்கையை ஏற்று சில நிபந்தனைகளுடன் சின்னத்திரை படப்பிடிப்பைத் தொடங்குவதற்கு 21. 5. 2020 அன்று நான் அனுமதி அளித்து உத்தரவிட்டிருந்தேன். Read More
May 29, 2020, 14:16 PM IST
சென்னையில் மக்கள் கட்டுப்பாட்டுடன் இருந்தால்தான், கொரோனா பரவலைத் தடுக்க முடியும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு வரும் 31ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீட்டிப்பது குறித்து மாநில அரசுகளே முடிவெடுக்க மத்திய அரசு ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளது. Read More
May 28, 2020, 15:15 PM IST
கொரோனா விழிப்புணர்வு கீதத்தின் வெற்றிக்குப் பிறகு BESTIE ONLINE GROCERIES ராஜேஷ் மோகன், JOD Events, மற்றும் ஸ்டேஜ் ஷோ இந்தியா ஒன்றிணைந்து மீண்டும் காவல் துறையினர்க்காக ஒரு அர்ப்பணிப்பு பாடல், சென்னை பெருநகர காவல் அம்பத்தூர் மாவட்டத்திற்காகச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. Read More
May 27, 2020, 09:23 AM IST
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு இன்னும் ஓரிரு மாதங்கள் வரை தள்ளிப் போகலாம் எனத் தெரிகிறது. எனினும், ஜூலை மாதத்தில் திறக்க வாய்ப்புள்ளதா என்று அரசு ஆலோசித்த வருகிறது.தமிழகத்தில் கடந்த மார்ச் 27ம் தேதி முதல் 10ம் வகுப்பு (எஸ்.எஸ்.எல்.சி.) பொதுத்தேர்வு நடைபெறுவதாக இருந்தது. Read More
May 26, 2020, 16:37 PM IST
விஜய் சேதுபதி ஜோடியாக சங்கத்தமிழின் படத்தில் நடித்தவர் ராசிகண்ணா. அடங்காமறு, இமைக்கா நொடிகள் போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார். அடுத்து சூர்யா ஜோடியாக அருவா மற்றும் அரண்மனை 3ஆகிய படங்களில் நடிக்கிறார். Read More
May 26, 2020, 09:37 AM IST
நடிகை வேதிகா, லாரன்ஸுடன் முனி, சித்தார்த்துடன் காவிய தலைவன், இயக்குனர் பாலாவின் பரதேசி போன்ற தமிழ் மற்றும் பல்வேறு தெலுங்கு, கன்னட படங்களில் நடித்திருக்கிறார். சமீபத்தில் ஜீத்து ஜோசப் இயக்கிய பாடி படம் மூலம் இந்தியில் அறிமுகமானார். Read More
May 25, 2020, 14:16 PM IST
இந்தியாவிலேயே அனைத்து விவசாயிகளுக்கும் இலவச மின்சாரம் வழங்குவதை அறிமுகப்படுத்திய ஆட்சி, திமுக ஆட்சிதான். அதுமட்டுமின்றி, கூட்டுறவுக் கடன்களை அனைத்து விவசாயிகளுக்கும் முதன்முதலில் தள்ளுபடி செய்த ஆட்சியும் திமுக ஆட்சி தான். Read More
May 25, 2020, 14:01 PM IST
நடிகை ஸ்ருதிஹாசன் கொரோனா தடை காலத்தில் வீட்டுக்குள் முடங்கியிருந்தாலும் இசை அமைத்துப் பாடல் பாடுவது, செல்லப் பூனையுடன் கொஞ்சி விளையாடுவது என்று தன்னை பிஸியாக வைத்துக் கொண்டிருக்கிறார். Read More